Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்வார் » ஈர்க்கும் இடங்கள் » இதர கடற்கரைகள்

இதர கடற்கரைகள், கார்வார்

49

கார்வாருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ரசிக்க வேண்டிய இதர கடற்கரைகளாக பினாகா கடற்கரை, மஜலி கடற்கரை, கூடி கடற்கரை போன்றவை உள்ளன. காளி ஆறு அரபிக்கடலில் கலக்கும் முகத்துவாரம் அருகே உள்ள கடற்கரை கூடி கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.

இங்கு பனானா போட் ரைடிங், தோணிச்சவாரி, பரிசல் சவாரி பலவிதமான பொழுதுபோக்குகளில் பயணிகள் மற்றும் சாகசப்பிரியர்கள் ஈடுபடலாம்.கார்வாரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் பினாகா கடற்கரை அமைந்துள்ளது. இங்குள்ள பரந்த மணற்பரப்பு மற்றும் சுற்றிலும் உள்ள இயற்கை எழில் போன்றவற்றுக்கு இந்த கடற்கரை புகழ் பெற்றுள்ளது.

இந்த கடற்கரைக்கு அருகிலேயே ‘செயிண்ட் ஆன் சர்ச்’, ஆர்கா கடற்கரை மற்றும் தேவ்பாக் கடற்கரை போன்ற கார்வாரின் இதர சுற்றுலா ஸ்தலங்கள் காணப்படுகின்றன. இந்த கடற்கரையிலிருந்து மங்களூர் மற்றும் கோவா போன்ற சுற்றுலாத்தலங்கள் அருகில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஜலி கடற்கரைக்கு வரும் பயணிகள் இங்குள்ள ரிசார்ட் மையத்திலிருந்து - மீன்பிடி கருவிகள், பறவைகளை வேடிக்கை பார்ப்பதற்கான தொலை நோக்கிகள், அருகில் உள்ள ஏரியில் சவாரி செய்வதற்கான  பரிசல்கள் போன்றவற்றை - வாடகைக்கு எடுத்து தங்கள் விருப்பப்படி பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.

இங்குள்ள அழகான சுற்றுலா குடில்களுக்கும் (காட்டேஜ்) பொழுதுபோக்கு விடுதிகளுக்கும் (ரிசார்ட்) இந்த கடற்கரை மிகப்பிரசித்தமாக உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed