கிருஷ்ண பவன் மந்திர் எனும் இந்த அழகிய கோயில் நகரின் மையத்திலேயே கிருஷ்ணருக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. 1926ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் இந்திய மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு ஒரு சர்ச் போன்று காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
வாஸ்து சாஸ்திரத்தின் விதிகளை பின்பற்றியும் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள், நிபுணர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் இந்த கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications