Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கியோஞ்சர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பீம்குண்டம்

    பீம்குண்டம்

    ஓய்விற்கும், சுற்றுலாவிற்கும் சிறந்த இடமாக இந்த நீர்வீழ்ச்சி கருதப்படுகிறது. கியோஞ்சரில் இருந்து 100கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் இயற்கையான நீர் சேகரிப்பு மையமாகவும் விளங்குகிறது.

    பீமன் இங்கு குளித்ததாக நம்பப்படுவதால் இந்த இடம் பீம குண்டம் என்றும்...

    + மேலும் படிக்க
  • 02காண்டஹார் நீர்வீழ்ச்சி

    காண்டஹார் நீர்வீழ்ச்சி

    ஒடிசாவின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியாக காண்டஹார், நாட்டின் பண்ணிரண்டு புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகளின் ஒன்றாக கருதப்படுகிறது, குதிரை வால் வடிவில் கீழே விழும் இந்நீர்வீழ்ச்சியின் அழகு பல பயணிகளை ஈர்க்கிறது.

    கொரபானி நலா என்ற ஓடை 244மீட்டர் உயரத்தில் இருந்து...

    + மேலும் படிக்க
  • 03கோனாசிகா

    கோனாசிகா

    பைதரணி நதியின் பிறப்பிடமாக திகழும் இந்த குன்று வரலாற்று பெருமை வாய்ந்ததாகும். இங்கு அமைந்திருக்கும் பிரம்மேஷ்வர் கோவிலும் புகழ்பெற்றதாகும்.

    தன் பிறப்பிடத்தில் இருந்து பொங்கும் பைதரணி நதி பின்னர் பூமிக்கடியில் பாய்கிறது. வார இறுதிகளைக் கழிக்க சிறப்பான இடமாக...

    + மேலும் படிக்க
  • 04முர்கமஹாதேவ் கோவில்

    முர்கமஹாதேவ் கோவில்

    இப்பகுதியின் புகழ்பெற்ற மற்றொரு சிவன் கோவிலான முர்கமஹாதேவ் வரலாற்று புகழ் வாய்ந்ததாகும். இப்பகுதி பழங்குடிகள் சிவனை சக்தி நிறைந்த தெய்வமாக வழிபடுகிறார்கள்.

    இங்கு வரும் மக்களை சிவன் வெறுங்கையுடன் அனுப்புவதில்லை என்ற ஐதீகமும் உள்ளது. தக்குருணி குன்றில்...

    + மேலும் படிக்க
  • 05சங்ககரா நீர்வீழ்ச்சி

    சங்ககரா நீர்வீழ்ச்சி

    வற்றாத நீர்வீழ்ச்சியான சங்ககரா கியோஞ்சரில் இருந்து 5கிமீ தொலைவில் உள்ளது. உள்ளூர் மக்கள் மிகவும் விரும்பும் இடமாக திகழும் இந்த சிறிய நீர்வீழ்ச்சியின் அழகு வியக்கவைப்பதாகும்.

    ஆங்கில 'V' வடிவில் உள்ள இதன் தோற்றமும், அதைச் சுற்றியுள்ள எழிலார்ந்த இடமும்...

    + மேலும் படிக்க
  • 06கடகோன்

    கடகோன்

    கியோஞ்சரில் உள்ள கடகோன் பக்தி நிறைந்த இடமாக கருதப்படுகிறது. மா தரிணி கோவில் உள்ள இவ்விடம் ஒரிய கலாச்சாரத்தில் சக்தி மிக்க கடவுளாக நம்பப்படும் சக்தியின் வடிவமாக நம்பப்படுகிறது.

    இங்கிருக்கும் கடவுள் சிலையில் முகம் சிவப்பு நிறமாகவும் கண்கள் பெரியதாகவும்...

    + மேலும் படிக்க
  • 07சீதா பிஞ்ச்

    சீதா பிஞ்ச்

    கியோஞ்சரின் இருந்து 30கிமீ தொலைவில் சீதா பிஞ்ச் இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பழங்கால ஃப்ரெஸ்கோ ஓவியங்கள் உள்ள இந்த குகைகள் சீதா நதியின் கரைகளில் உள்ளது.

    இங்குள்ள பழங்கால ஒவியங்கள் காண்போரை வியக்க வைப்பனவாக திகழ்கின்றன. ரூர்கேலாவிற்கு...

    + மேலும் படிக்க
  • 08படா காகரா

    படா காகரா

    சங்ககராவில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ள, இயற்கை எழில் நிறைந்த இந்த நீர்வீழ்ச்சி ஒடிசாவின் பெருமைகளின் ஒன்றாக கருதப்படுகிறது. 60மீ உயரத்தில் இருந்து வரும் இந்த வற்றாத நீர்வீழ்ச்சிக்கு அருகே மாநில அரசு அமைத்த அணை ஒன்றும் உள்ளது. நீர்வீழ்ச்சியில் நீர் வற்றாத அளவில்...

    + மேலும் படிக்க
  • 09கண்டிசாகை

    கண்டிசாகை

    சிறிய நீர்வீழ்ச்சியான கண்டிசாகை காண்போரின் மதியை மயக்கும் அளவிற்கு அழகுடன் திகழ்கிறது. 50அடி உயரத்தில் இருந்து வரும் இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றி பச்சைப் பசேலென காடுகள் உள்ளதால் மிகவும் ரம்மியமான இடமாகத் திகழ்கிறது. ஒடிசா செல்லும் யாரும் கண்டிப்பாக இந்த அழகை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
03 Apr,Fri
Return On
04 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
03 Apr,Fri
Check Out
04 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
03 Apr,Fri
Return On
04 Apr,Sat