Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கேரளா » ஈர்க்கும் இடங்கள்
  • 01மலயாட்டூர் தேவாலயம்,மலயாட்டூர்

    மலயாட்டூர் தேவாலயம் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச யாத்ரீக மையமாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஒருமுறை கிறிஸ்தவ மார்க்க உபதேசத்திற்காக ஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான செயின்ட் தாமஸ் வந்ததாக நம்பப்படுகிறது.

    அதோடு அவர் வந்த...

    + மேலும் படிக்க
  • 02பூவார் பீச்,பூவார்

    பூவார் கிராமம் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருவதற்கு மூல முதல் காரணம் பூவார் பீச்தான். இங்கு முதல் முறையாக வரும் பயணிகள் பரபரப்பு மிகுந்த நகர வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் இந்த கடற்கரையின் பேரமைதியை வெகுவாக விரும்புவார்கள்.

    ...
    + மேலும் படிக்க
  • 03புனலூர் தொங்கு பாலம்,புனலூர்

    புனலூர் தொங்கு பாலம்

    புனலூர் தொங்கு பாலம் கல்லடா ஆற்றின் குறுக்கே 1877-ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஹென்றி என்பவரால் கட்டப்பட்டது. இதை கட்டிமுடிக்க முழுமையாக ஆறு ஆண்டுகள் ஆயின.

    இந்த பாலம் கட்டப்பட்ட புதிதில் இதில் பயணம் செய்ய பொதுமக்கள் பெரிதும் அஞ்சினர். ஆனால் பொறியாளரும் அவர்...

    + மேலும் படிக்க
  • 04பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயம்,திரிசூர்

    இயற்கை ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து தர காத்திருக்கும் பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயமானது தமிழ்நாட்டிலுள்ள ஆனைமலைக்கும், கேரளாவிலுள்ள நெல்லியம்பதி மலைத்தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது. செழுமையான தாவரப்பசுமையுடன் காட்சியளிக்கும் இந்த பள்ளத்தாக்குப்பகுதி...

    + மேலும் படிக்க
  • 05வல்லார்பாடம் சர்ச்,எர்ணாகுளம்

    வல்லார்பாடம் சர்ச்

    வல்லார்பாடம் சர்ச் அல்லது ‘பசிலிகா ஆஃப் அவர் ரான்சம்’ என்றழைக்கப்படும் இந்த கிறித்துவ தேவாலயம் கேரளா முழுமைக்கும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயமாகும். இங்கு மேரியன்னை ‘வல்லார்பாடத்தம்மா’ என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார். அண்டை...

    + மேலும் படிக்க
  • 06யானை முகாம்,குருவாயூர்

    குருவாயூரப்பன் கோயிலிலிருந்து 3 கி.மீ தூரத்தில் புன்னத்தூர் கொட்டா எனுமிடத்தில் இந்த யானை முகாம் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய யானை முகாம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இடம் புன்னத்தூர் அரச வம்சத்துக்கு சொந்தமானதாகும். 10 ஏக்கர் பரப்பளவில்...

    + மேலும் படிக்க
  • 07நேப்பியர் மியூசியம் (நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம்),திருவனந்தபுரம்

    நேப்பியர் மியூசியம் (நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம்)

    நேப்பியர் மியூசியம் அல்லது நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த தேசிய வரலாற்று அருங்காட்சியகம் 1855ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1880ம் ஆண்டுதான் முடிக்கப்பட்டது. ராபர் ஷிஷோம் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்துக்கு அப்போதைய சென்னை...

    + மேலும் படிக்க
  • 08ஸ்ரீ வல்லப கோயில்,திருவல்லா

    தென் திருப்பதி எனும் சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் இந்த ஸ்ரீ வல்லப கோயில் பக்தர்களை மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது.

    அந்த அளவுக்கு கண்ணைக்கவரும் கலையம்சத்துடன் இந்த கோயில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள...

    + மேலும் படிக்க
  • 09அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம்,கொல்லம்

    சுற்றுலாப்பயணிகள் இயற்கையின் களங்கமடையாத வனப்பை வெகு அருகில் தரிசிக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பை இந்த அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம் வழங்குகிறது.

    அஷ்டமுடி எனும் நன்னீர் ஏரியின் நீட்சியாக இந்த உப்பங்கழி தோன்றியுள்ளது. இது கேரளாவிலேயே மிகப்பெரிய நன்னீர்...

    + மேலும் படிக்க
  • 10அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி,அதிரப்பள்ளி

    பெயரைச் சொல்லும்போதே அதிரவைக்கும் ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சிதான் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடி வரும் சாலக்குடி ஆற்றின் பாதையில் இந்த அற்புத நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது.

    பார்ப்பதற்கு நயாகராவின் குட்டி வடிவம் போன்றே...

    + மேலும் படிக்க
  • 11முழுப்பிளாங்காட் பீச்,கண்ணூர்

    முழுப்பிளாங்காட் பீச்

    இந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருகில் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது.

    முழுப்பிளாங்காட் கடற்கரை தலசேரி நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ...

    + மேலும் படிக்க
  • 12மலம்புழா கார்டன்,மலம்புழா

    கேரளாவின் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் மலம்புழா கார்டனுக்கு நீங்கள் வரும் போது இயற்கையின் அற்புதமும், மனிதனின் படைப்பாற்றலும் கைகோர்த்து காட்சியளிக்கும் புதுமையின் அழகை கண்டு சொக்கிப் போவது நிச்சயம்.

    இங்கு உள்ள ஆடம்பரமான புல்வெளிகள், கவின் கொஞ்சும்...

    + மேலும் படிக்க
  • 13மார்த்தாண்ட வர்மா பாலம்,ஆலுவா

    மார்த்தாண்ட வர்மா பாலம்

    மார்த்தாண்ட வர்மா பாலம் நவீன திருவிதாங்கூரை நிர்மாணித்தவராக கருதப்படும் திருவிதாங்கூர் மஹாராஜா மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டது. இந்தப் பாலம் அருகாமை சாம்ராஜ்யங்களுடன் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு 1940 மற்றும் 42-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில்...

    + மேலும் படிக்க
  • 14மாராரிக்குளம் பீச்,மாராரிக்குளம்

    மாராரிக்குளம் பீச்

    கேரளாவின் அமைதியான கடற்கரைகளில் ஒன்றான மாராரிக்குளம் பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் பனைமரங்களும், மனித காலடிச் சுவடுகள் படாமல் பரந்து விரிந்து கிடக்கும் வெள்ளை மணற்பரப்பும் மாராரிக்குளம் கடற்கரையை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக திகழச்...

    + மேலும் படிக்க
  • 15மாலிக் தீனர் மசூதி,காசர்கோட்

    மாலிக் தீனர் மசூதி

    காசர்கோட் மாவட்டத்தில் இஸ்லாமிய மதம் நிறுவப்பட்ட வரலாற்றை குறிக்கும் முக்கிய நினைவுச் சின்னமாக மாலிக் தீனர் மசூதி பார்க்கப்படுகிறது. இந்த மசூதியை நிறுவிய மாலிக் இப்னே தீனார் என்பவர்தான் இந்தியாவுக்கு இஸ்லாமிய மதத்தை கொண்டு வந்தவராக கருதப்படுகிறார்.

    மாலிக்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun

Near by City