மலை மற்றும் பாறை ஏறுதல் கீலாங்கில் அனுபவிக்ககூடிய பிரபலமான சாகச விளையாட்டாகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலம் கீலாங்கில் மலையேற்றம் செய்ய உகந்த நேரமாகும்.
இதை சுற்றியுள்ள 14 மலையேற்ற வழிகள் பயணிகளுக்கு சாகச வாய்ப்பை வழங்குகிறது. ஆஷா கல்லி கணவாய், குக்டி கணவாய், சோபியா கணவாய், கலிச்சோ கணவாய், குர்தார் கணவாய், ரங்க்சா கல்லி கணவாய் மற்றும் குன்ஸம் கணவாய் ஆகியன பிரபலமான மலையேற்ற வழிகளில் சிலவாகும்.



Click it and Unblock the Notifications