கொல்லூரில் முக்கியமாக பார்க்க வேண்டிய அம்சங்களில் ஒன்றான இந்த கருட குஹா பரசுராமர் கோயில் மற்றும் இஸ்க்கான் வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
புராதன குகையான இதில் கருட சன்னதி அமைந்துள்ளது. புராண ஐதீகங்களின்படி இங்கு கருடபஹவான் தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு வரும் பயணிகள் அருகிலுள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கும் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications