கோட்டா நகருக்கு அருகிலேயே உள்ள ஒரு அழகிய நீர்வீழ்ச்சி இந்த கைபெர்நாத் ஆகும். நிசப்தம் நிரம்பிய எழில் சூழல் காரணமாக இது ஒரு பிரசித்தமான பிக்னிக் ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. நீர்விழ்ச்சியின் குளுமையை பயணிகள் நன்கு ரசிக்க முடிவது இதன் சிறப்பாகும்.