Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குதுரேமுக் » ஈர்க்கும் இடங்கள் » ஹனுமான் குந்தி நீர்வீழ்ச்சி

ஹனுமான் குந்தி நீர்வீழ்ச்சி, குதுரேமுக்

13

குதுரேமுக் பகுதிக்கு விஜயம் செய்யும் பயணிகள் நேரம் இருப்பின் மறக்காமல் இந்த ஹனுமான குந்தி நீர்வீழ்ச்சிக்கு வந்து ரசித்து மகிழலாம். 100 அடிக்கும் மேற்பட்ட உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி கொட்டுகிறது.

சுத்தனப்பே நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படும் இது குதுரேமுக் தேசியப்பூங்காவில் மலைப்பிரதேசத்துக்கிடையில் அமைந்துள்ளது. மலையேற்றத்தை விரும்பும் பயணிகளுக்கு இது உகந்த இடமாகும். அக்டோபரிலிருந்து மே மாதம் இங்கு மலையேற்றத்தில் ஈடுபட ஏற்ற காலமாகும்.கர்கலா அணை மற்றும் லக்யா அணைக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த ஹனுமான் குந்தி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.  எனவே ஒரு அமைதியான இயற்கைப்பிரதேசத்தை கண்டு ரசிக்க விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும்.

இந்த நீர்வீழ்ச்சிக்கு பாதுகாப்பாக செல்வதற்கு வனத்துறையால் பாதுகாப்பான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நீர்வீழ்ச்சியைக் காண சாதாரண அனுமதிக்கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu