குலு சுற்றுலாத்தலத்தில் உள்ள முக்கியமான ஆன்மிகத்தலங்களில் ஒன்றான ஹனோகி மாதா கோயில் மண்டி- மணாலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஹிந்து தெய்வமான ஹங்கோ மாதாவுக்காக உருவாக்கப்பட்ட இக்கோயிலுக்கு வருடமுழுதும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
சுற்றிலும் பசுமையான மலைகள் சூழ்ந்திருக்கு ஒரு சிறிய சிகரத்தின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் அற்புதமான இயற்கை அழகை தரிசிக்கும் வாய்ப்பை இது பயணிகளுக்கு அளிக்கிறது.



Click it and Unblock the Notifications