குலு நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள பிரசித்தமான பிக்னிக் ஸ்தலமான இந்த கைஸ்தர் கஜ்ஜியர் எனும் பசுமையான பீடபூமிப்பகுதியில் அமைந்துள்ளது. தேவதாரு மரங்கள் சூழ்ந்த புல்வெளிப்பிரதேசமான இது ரம்மியமான இயற்கை அழகுடன் காட்சியளிப்பதால் ஓய்வாக பொழுது போக்குவதற்கு உகந்த ஸ்தலமாக சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications