Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்னூல் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கர்னூல் கோட்டை அல்லது கொண்ட ரெட்டி புருஜு

    கர்னூல் கோட்டை அல்லது கொண்ட ரெட்டி புருஜு

    கர்னூல் நகரத்தின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த கர்னூல் கோட்டையானது,கொண்ட ரெட்டி புருஜு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. விஜயநகர வம்சத்தை சேர்ந்த அச்சுத தேவராயுலு என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்த கோட்டை நகரில் மையத்திலேயே முக்கிய சுற்றுலா அம்சமாக...

    + மேலும் படிக்க
  • 02கர்னூல் மியூசியம்

    கர்னூல் மியூசியம்

    கர்னூல் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் இந்திய தொல்லியல் துறையால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கர்னூல் பிரதேசத்திலிருந்து ஏராளமான வரலாற்று கால அரும்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் ரீதியாககர்னூல் நகரம் முக்கியமான ஸ்தலமாக...

    + மேலும் படிக்க
  • 03ஜகன்னாத கட்டு கோயில்

    கர்னூல் நகரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த ஜகன்னாத கட்டு கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. ஒரு முக்கியமான சிவன் கோயிலான இது கர்னூல் நகரத்தில் பி.தண்டரபாடு எனும் இடத்தில் அமைந்துள்ளது.

    இந்த கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் வரலாற்று பின்னணிக்காக இந்த...

    + மேலும் படிக்க
  • 04கொட்லா விஜய பாஸ்கர் ரெட்டி மெமோரியல்

    பழைய ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திரு கொட்லா விஜய பாஸ்கர் ரெட்டிக்காக இந்த நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாமான்யர்களுக்கான தலைவராக விளங்கிய இவர் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

    பெத்தயானா என்று இவர் தனது சீடர்களால் அன்போடு...

    + மேலும் படிக்க
  • 05பால சாய் பாபா கோயில்

    பால சாய் பாபா கோயில்

    பால சாய் பாபா கோயில் ஷிர்டி சாய் பாபா கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. இது பால சாய் பாபா எனும் புதிய ஆன்மீக குருவுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக மிகப்பிரசித்தமடைந்துவரும் இந்த ஆன்மீக குருவுக்காக ஒரு பிரம்மாண்ட கோயில் வளாகம் கட்டப்பட்டு வருகிறது. ஆன்மீக...

    + மேலும் படிக்க
  • 06ஷிர்டி சாய் பாபா கோயில்

    ஷிர்டி சாய் பாபா கோயில்

    70 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டுள்ள இந்த ஷிர்டி சாய் பாபா கோயில் ஒரு தனித்தன்மையான ஆன்மீக ஸ்தலமாகும். சாய் பாபா கோயில்களிலேயே அளவில் மிகப்பெரிதான இது ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரு சலவைக்கார பக்தரால் இந்த கோயில் துங்கபத்திரை ஆற்றங்கரையில்...

    + மேலும் படிக்க
  • 07வெங்கண்ண பாவி கோயில்

    வெங்கண்ண பாவி கோயில்

    வெங்கண்ண பாவி கோயில் கர்னூல் நகரத்தில் ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக விளங்குகிறது. இருப்பினும் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் இது இன்னும் பிரபலமாகவில்லை.

    இந்த கோயில் ஸ்தலத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று இந்த மலையடிவாரத்திலேயே அமைந்துள்ள...

    + மேலும் படிக்க
  • 08நல்லமலா ஃபாரெஸ்ட்

    நல்லமலா ஃபாரெஸ்ட்

    தென்னிந்தியாவில் மாசுபடாத பெரிய வனப்பகுதிகளில் இந்த நல்லமலா வனப்பகுதியும் ஒன்றாகும். இது கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு அங்கமானநல்லமலா என்றழைக்கப்படும் மலையில் அமைந்துள்ளது.

    கர்னூல், குண்டூர், கடப்பா, மஹபூப்நகர் மற்றும் பிரகாசம் எனும் ஐந்து ஆந்திர...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue