Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்ஷ்வதீப் » ஈர்க்கும் இடங்கள்

லக்ஷ்வதீப் ஈர்க்கும் இடங்கள்

  • 01காவரத்தி தீவு,லக்ஷ்வதீப்

    லக்ஷ்வதீப் பகுதியின் உல்லாசப்பொழுதுபோக்கு மையமாக இந்த காவரத்தி தீவு புகழ் பெற்றுள்ளது. தோராயமாக கொச்சி கடற்கரையிலிருந்து 360 கி.மீ தூரத்திலும் அகத்தி தீவிலிருந்து 50 கி.மீ தூரத்திலும் இந்த தீவு அமைந்துள்ளது.

    இந்திய கடற்கரையிலிருந்து நேரடி சொகுசுபடகு...

    + மேலும் படிக்க
  • 02கல்பேணி தீவு,லக்ஷ்வதீப்

    கொச்சியிலிருந்து 150 மை தூரத்தில் இந்த கல்பேணி எனும் சிறு தீவு அமைந்துள்ளது. இது வெறும் 2.8 ச.கி.மீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. வடக்கும் தெற்குமாக வீற்றுள்ள இந்த தீவு தனது 2.8 கி.மீ நீள தரைக்கடல் பகுதிக்காக பிரசித்தி பெற்றுள்ளது.

    தரைக்கடல் என்பது...

    + மேலும் படிக்க
  • 03அகத்தி தீவு,லக்ஷ்வதீப்

    லக்ஷ்வதீப் பகுதியின் நுழைவாயில் என்று அறியப்படும் இந்த அகத்தி தீவிற்கு எப்படியும் நீங்கள் விஜயம் செய்தே ஆக வேண்டியிருக்கும். ஏனெனில் இந்திய நிலப்பகுதியிலிருந்து வரும் சொகுசுப்படகுகள் யாவற்றுக்குமான துறைமுகம் இந்த தீவில்தான் உள்ள்து.

    மேலும், லக்ஷ்வதீப்...

    + மேலும் படிக்க
  • 04மாலிகு தீவு,லக்ஷ்வதீப்

    மினிகாய் தீவு என்றும் மாலிகு தீவுத்திட்டுகள் அழைக்கப்படும் இந்த மாலிகு தீவானது லக்ஷ்வதீப் பிரதேசத்தின் தென்கோடிப்பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்றுரீதியாக இந்த தீவுப்பகுதி மாலத்தீவுகளின் ஒரு அங்கமாக தனி நாடாகவே இருந்திருக்கிறது.

    மாலத்தீவு மற்றும் மினிகாய்...

    + மேலும் படிக்க
  • 05சுஹேலி பார்,லக்ஷ்வதீப்

    சுஹேலி பார்

    சுஹேலி பார் என்று அறியப்படும் இந்த தீவுக்கூட்டம் சுஹேலி வலியக்கரா மற்றும் சுஹேலி செரியக்கரா என்று இரண்டு சிறிய தீவுகளை உள்ளடக்கியதாகும். இவை அகத்தி தீவிலிருந்து 75 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன.

    இந்த இரண்டு தீவுகளும் பெரிய நீள் வட்ட வடிவத்தில் விளக்கின்...

    + மேலும் படிக்க
  • 06அமினி தீவு,லக்ஷ்வதீப்

    லக்ஷ்வதீப்பில் நாம் எதை எதிர்பார்த்து செல்கிறோமோ அவை யாவுமே இந்த அமினி தீவில் நமக்காக காத்திருக்கின்றன. அதாவது இயற்கை துணையிருக்க தனிமையும் மற்றும் நிசப்தமும். முட்டை வடிவத்தில் சிறியதாக காட்சியளிக்கும் இந்த தீவு வெறும் 3 கி.மீ நீளம் மற்றும் 1 கி.மீ அகலம் மட்டுமே...

    + மேலும் படிக்க
  • 07பங்காரம்,லக்ஷ்வதீப்

    பெரும்பாலான சுற்றுலாப்பயணிகளின் அபிப்ராயப்படி, இந்த பங்காரம் தீவு தேனிலவு தம்பதியர்களுக்காகவே விசேஷமாக உருவாக்கப்பட்டதுபோல் காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் லக்ஷ்வதீப் பகுதியின் மற்ற தீவுகளில் இல்லாத ஏராளமான அம்சங்கள் இந்த தீவில் நிறைந்துள்ளன....

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed

Near by City