பெசன்ட் நகர் கடற்கரையில் கார்னிவல் – உங்கள் வீட்டு குழந்தைகளை அழைத்துச் செல்ல மறக்காதீர்கள்!
உங்கள் குழந்தைகளுக்கு லீவு விட்டாச்சா? எங்கயாச்சும் கூட்டிட்டு போகச் சொல்லி அடம் பிடிக்குறாங்களா? அப்படின்னா சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ‘போல்க்ஸ் வேர்ல்ட்' என்ற பெயரில்...
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் – இலவசமாக குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்படும் சௌராஷ்டிரர்கள்!
சௌராஷ்டிரா என்பது தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதிதான வார்த்தை கிடையாது. நூற்றாண்டுகளுக்கு முன் குஜராத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறிய மக்களை சௌராஷ்டிரர்கள் என்று அழைக்கின்றனர். ஆனால்...
இணையத்தை கலக்கிய நீதா அம்பானியின் கலாச்சார மையத்தில் இவ்வளவு பிராமாண்டமான விஷயங்களா?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரான முகேஷ் அம்பானியின் மனைவியான நிதா அம்பானி சமீபத்தில் திறந்த ‘நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்' பிரம்மாண்ட திறப்பு விழா இணையத்தை கவர்ந்தது. ஸ்பைடர்மேன்...
உலகத்தர வசதிகளுடன் தயாராகும் சென்னையின் புதிய பேருந்து நிலையம் – விரைவில் திறப்பு விழா!
தமிழக தலைநகரான சென்னையின் போக்குவரத்து நெரிசலைப் பற்றி கூறவே வேண்டாம். அதிலும் கோயம்பேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் யாவும் விடுமுறை நாட்களிலும், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து...
இனி ரயில்களில் லோயர் பெர்த் இவர்களுக்கு தான் கிடைக்குமாம் - இந்திய ரயில்வே கொண்டுவந்த மாற்றம்
தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயில் பயணம் செய்கின்றனர். பயணிகளுக்கான வசதியான மேம்பட்ட பயணத்தை வழங்குவதற்கு ஏதுவாக இந்திய ரயில்வே பல முயற்சிகளை எடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறது....
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரங்கள் இவைகள் தான் – பயணம், கல்வி, வேலை செய்ய ஏற்ற இடங்களாம்!
இந்திய இளைஞர்கள் பலருக்கும் வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இலட்சியத்திற்காக ஆபத்தான இடங்களில் சென்று சிக்கிக்கொள்ள...
காபி, இங்கிலீஷ், ஹைகோர்ட், கூகுள் என வித்தியாசமான பெயர் சூட்டிக்கொள்ளும் மனிதர்கள்!
நாமெல்லாம் நம் குழந்தைகளுக்கு நம் முன்னோர்கள் பெயரையோ, ஜாதகம் அல்லது நியூமராலஜி பார்த்தோ பெயர்களை வைப்போம். ஆனால் இங்கே ஒரு கிராமத்தில் பெயர் வைப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. கர்நாடகாவின்...
கோடை விடுமுறை 2023: சென்னையிலிருந்து தேக்கடி – பார்க்க வேண்டிய இடங்கள், பயணச் செலவுகள்!
நாம் ஏற்கனவே கோடை 2023 என்ற தலைப்பின் கீழ் சென்னையிலிருந்து ஊட்டி, கொடைக்கானல், குடகு, மூணாறு போன்ற இடங்களைப் பார்த்து இருக்கிறோம். இந்த கட்டுரையில் அனைவர்க்கும் விருப்பமான கேரளாவின் தேக்கடிக்கு...
இந்தியாவிலிருந்து இந்த வெளிநாடுகளுக்கு எல்லாம் சாலை வழியாகவே நீங்கள் பைக் ட்ரிப் செல்லலாம் தெரியுமா?
சாகச விரும்பிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ட்ரெக்கிங், பாராகிளைடிங், ஸ்கூபாடைவிங், ஸ்னோர்கெலிங், ஸ்கைடைவிங், ரிவர் ராஃப்டிங், பஞ்சி ஜம்பிங், சர்ஃபிங், கயாக்கிங் என...
100 கிமீ தூரத்தில் பெங்களூருக்கு அருகிலுள்ள அழகிய மலைப்பிரதேசங்கள் – இப்போதே ட்ரிப் பிளான் பண்ணுங்கள்!
இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகர் என்று எல்லோராலும் அறியப்படும் கார்டன் சிட்டியான பெங்களூர் அதன் இனிமையான வானிலை, அழகான பூங்காக்கள், ஷாப்பிங் ஸ்ட்ரீட்ஸ், கண்கவர் சுற்றுலாத் தலங்களுக்கு பெயர் பெற்ற...
பாரம்பரியமும், நவீன வசதிகளும் அடங்கிய சென்னையின் புதிய விமான முனையம்!
இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையம் மறுசீரமைப்பின் கீழ் சரி செய்யப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் முதல் கட்டத்தை பிரதமர்...
அரிய வகை 'ஹைப்ரிட் சூரிய கிரகணம்' – தேதி, நேரம், இந்தியாவில் இருந்து பார்ப்பது எப்படி?
ஸ்டார்கேசிங் செய்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத் தான். இந்த மாதம் 20 ஆம் தேதி அன்று வானில் ஒரு அரிய வகை வானியல் நிகழ்வு ஏற்படவிருக்கிறது. நூற்றாண்டுக்கு சில முறை மட்டுமே...
கடினமான கேதார்நாத் யாத்திரையை எளிதாக்கிய IRCTC – இப்போதே முன்பதிவு செய்ய முந்துங்கள்!
அந்த கயிலாயத்தில் எம்பெருமானான சிவன் குடிக்கொண்டிருக்கிறார் என நாம் அறிவோம்! குறிப்பாக இமயமலை அருகே அமைந்துள்ள சிவன் கோவில்கள் புராணக் கதைகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு அற்புத சிவன்...
நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் பூமியில் இருந்து புல்லட் ரயில் – பயணிக்க நீங்க ரெடியா!
தலைப்பை படித்த உடனே விந்தையாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஆனால் உண்மை தான். கடலுக்கு அடியில் பயணம், வானில் பயணம், என்பது போல விண்வெளிக்கே பயணம் செல்ல செல்வந்தர்கள் தயாராகி வருகின்றனர்....
இந்த கோடையில் ஊட்டிக்கு செல்லுகிற பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ் – அரிய வாய்ப்பை நழுவவிடாதீங்க!
கோடை வருகிறது அல்லவா, எல்லோருக்குமே எங்கயாவது ஜில்லுன்னு ஒரு ட்ரிப் போயிட்டு வந்தால் நன்றாக இருக்குமென்ற எண்ணம் இருக்கும். அதுவும் நம் மாநிலத்திலேயே இருக்கின்ற ஊட்டி, கொடைக்கானலுக்கு வருகை தரும்...
இந்தியாவில் முதன்முதலாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் – சோதனை ஓட்டம் வெற்றி!
‘சிட்டி ஆப் ஜாய்' என்றழைக்கப்படும் கொல்கத்தா நகரம் விரைவில் வரலாற்றில் இடம்பெற போகிறது. கொல்கத்தா இந்தியாவில் முதன்முதலாக நீருக்கடியில் செயல்படும் மெட்ரோ சேவைகளின் தாயகமாக மாற உள்ளது. ஹூக்ளி...
உலகில் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3ஆவது இடத்தைப் பிடித்த இந்தியா
இந்தியா ஒரு ஏழை நாடு, விவசாயம் மட்டுமே பிரதானம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடிமக்கள் நிறைந்த நாடு என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதுவல்ல உண்மை நிலைமை, இந்தியர்கள் பலர் விஞ்ஞானம்,...
சென்னை to கோயம்புத்தூர் வெறும் ஐந்தரை மணி நேரம் – புதிய வந்தே பாரத் சேவை!
இந்திய ரயில்வே சொகுசு ரயில்கள் முதல் சுரங்க ரயில்கள் வரை, அதி நவீன ரயில்கள் வரை மலை ரயில்கள் வரை, சுற்றுலா சர்க்யூட் ரயில்கள் முதல் வந்தே பாரத் விரைவு ரயில்கள் வரை கலக்கி வருகிறது. புதிதாக...