பனிப்பொழிவில் நனைய ஆசையா? இந்த இடங்களுக்குச் செல்லுங்கள்!
பனிப்பொழிவில் நனைந்து, பனிக்கட்டியில் விளையாடி, ஸ்னோமேன் உருவாக்க நம்மில் எல்லோருக்குமே ஆசை உண்டு. பனியில் சறுக்கி விளையாடி, பனிப்பந்துகளை உருவாக்கி நண்பர்கள் ...
இந்த இடங்களில் எல்லாம் பட்டாசு வெடிக்க தடை – டல் ஆன தீபாவளி கொண்டாட்டம்!
தீப ஒளி திருநாளாம் தீபாவளி அன்று குளித்து புது ஆடைகள் உடுத்தி, பலகாரம் சாப்பிட்டுவிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடுவதே நம் வழக்கம். இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் கூட, அது தீபாவளி கொண்டாட்டத்தை...
ரூ. 6,000 இல் 3 நாட்கள் திருப்பதி சுற்றுலா – IRCTC அசத்தல் டூர் பேக்கேஜ்!
திருப்பதி வெங்கடேச பெருமாளை வாழ்வில் எத்தனை முறை தரிசித்தாலும், போதவே போதாது! மூலஸ்தானத்திற்குள் நின்று எம்பெருமானை தரிசிக்கும் போது தான், அந்த 10 நொடிகள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்று...
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மாஸ்டர் பிளான் போட்டுள்ள விசாகப்பட்டினம்!
இந்தியாவின் முக்கிய நகரங்களின் பட்டியலில் விசாகப்பட்டினமும் ஒன்றாகும். பொதுவாக இந்தியாவின் கப்பல் கட்டும் தளம் என்றே நாம் விசாகப்பட்டினம் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்போம்! ஆனால் அதையும் தாண்டி...
தலைகீழாக பாயும் விசித்திர நீர்வீழ்ச்சி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
இந்தியா பல ஆராயப்படாத மர்மமான இடங்களால் நிறைந்துள்ளது. காடுகள், மலைகள். கடற்கரைகள், கோட்டைகள், பெரு நகரங்கள் என இந்தியாவிற்கு பல முகங்கள் உண்டு. நாமும் நம் வாழ்வில் பல அதிசயங்களை கண்டு...
இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா செல்வதில் சிக்கல் – விவரங்கள் இதோ!
இந்தியாவில் இருந்து அதிகப்படியான வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் நாடுகளில் மலேசியா முதன்மையான ஒன்று என்பது நாம் அறிந்த விஷயமே. குறிப்பாக...
இந்த பொருட்களை ரயில் பயணத்தில் எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்!
தீபாவளி வந்துவிட்டது! எங்கிருக்கும் மக்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பி சொந்த பந்தங்களுடன் தீப ஒளி திருநாளை கொண்டாடுவார்கள். அதனை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களும் சிறப்பு ரயில்கள் மற்றும்...
இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் வரவிருக்கும் ஸ்லெண்டர் லோரிஸ் சரணாலயம்!
ஸ்லெண்டர் லோரிஸ் - பெயரே சற்று வித்தியாசமாக இருக்கிறது அல்லவா! பெயர் மட்டுமல்ல பார்ப்பதற்கும் வித்தியாசமாக இருக்கும் விலங்கு தான் இந்த ஸ்லேன்டர் லோரிஸ். இப்போது ...
வந்துவிட்டது சென்னைக்கு - வந்தே பாரத் விரைவு ரயில்! இனி விரைவாக பயணித்திடலாம்!
வந்தே பாரத் அதிவிரைவு ரயிலின் ஐந்தாவது பதிப்பு சென்னையில் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில்...
அரிய நீலக்குறிஞ்சி மலர்களைக் கண்டுகளிக்க இந்த இடங்களுக்குச் செல்லுங்கள்!
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை தமிழ்நாட்டிலுள்ள சங்க நிலப்பரப்புகளின் ஐந்து பிரிவுகளில் குறிஞ்சி என்பது குறிஞ்சி மலர்கள் ஏராளமாகப் பூக்கும் மலைப் பகுதிகளைக் குறிக்கிறது. ஊட்டி மலைத்தொடரில்...
பொன்னியின் செல்வன் டூர் பேக்கேஜ் – சோழ தேசம் நோக்கி பயணிக்க ஒரு அரிய வாய்ப்பு!
எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் எதிலும் பொன்னியின் செல்வன்! பல பிரபல நடிகர்களின் நட்சத்திர பட்டாளம், திறமையான இயக்குனர் மற்றும் உலகத்தர இசை என செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளிவந்து...
புராணக்கதைகளின் அடிப்படையில் ஒரு தீம் பார்க் – வித்தியாசமாக இருக்கிறது அல்லவா?
டிஸ்னிலேண்ட் மற்றும் ஹாரி பாட்டரின் மந்திரவாதி உலகத்தைப் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம். எண்ணற்ற கேளிக்கைகளுடன் உலகில் பல தீம் பூங்காக்கள் உள்ளன. ஆனால் இந்திய புராணங்களுக்கு...
வித்தியாசமான இரவு சுற்றுலாவை அறிமுகப்படுத்த இருக்கும் ராஜஸ்தான்!
ராஜஸ்தானின் பாரம்பரியமும், கலாச்சாரமும், காலம் கடந்த கோட்டைகளும், அரண்மனைகளும் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. பொழுதுபோக்கை ...
பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு இனி ரோப் காரில் செல்லலாம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலங்களான பழனி மலை முருகன் கோவில் மற்றும் கொடைக்கானல் இடையே ரோப்வே சேவை...
இனி கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமலே நீங்கள் ரயிலில் பயணம் செய்யலாம்!
நீண்ட விடுமுறை, பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகைக் காலங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல. ஏற்கனவே அதில் அனுபவம் உள்ளவர்களுக்கு அதனுள் இருக்கும் சிரமம்...
திருப்பதி தேவஸ்தானம் மூடல் – இந்த 2 நாட்களில் கோவிலுக்கு செல்லவேண்டாம்!
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் அடுத்தடுத்து வருவதால் உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூடப்பட இருக்கிறது. அக்டோபர் 25 ஆம் தேதி ஏற்படுகிற சூரிய கிரகணத்தை ...
இனி வெளிநாட்டு சுற்றுலாப் பயணத்தில் செலவு செய்ய யோசிக்க தேவையில்லை!
வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பயணிகள் அங்கு பரிவர்த்தனைகள் செய்ய அந்த நாட்டு ரூபாய் நோட்டுக்களையும், நாணயங்களையும் பயன்படுத்த வேண்டும். ஆனால், இனிமேல் அப்படி செய்ய வேண்டிய அவசியம்...
புலிகள் சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 9 ஆம் நூற்றாண்டு அதிசயங்கள்!
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) மத்தியப் பிரதேசத்தின் பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வரலாற்று மிச்சங்களை...