இந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்கள்!!!
உலகின் எந்த அருவியோடும் போட்டி போடக்கூடிய வகையில் பேரழகு வாய்ந்த அருவிகள் இந்தியாவில் ஏராளம் உள்ளன.
இந்த அருவிகளை மழைக்காலங்களில் கண்டு ரசிக்கும் அனுபவத்தை ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் தன்...
பாவங்கள் கழிக்கப்படும் இடத்தில் புண்ணியம் விதைக்கப்படுகிறது
ராமன் வழிபட்ட ராமேஸ்வரத்தில் உள்ள குளித்தால் பாவங்களின் கழியும் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் முதல் முறையாக அங்கே ஒரு புண்ணியம் விதைக்கப்படவிருக்கிறது. பொட்டல் பூமியான ராமேஸ்வரத்தில் பிறந்து...
கூர்க்! கூர்க்! கூர்க்!
இந்தியாவில் அதிகமாக காதலர்கள் வந்துபோகும் இடமாக இருந்த மூணாரை வீழ்த்தி கூர்க் நகரம் தற்போது மிகச் சிறந்த ஹனிமூன் ஸ்தலமாக அறியப்படுகிறது. இந்த மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான...
பெங்களூரின் பெஸ்ட் பிக்னிக் ஸ்பாட்!!!
பெங்களூரிலிருந்து 61 கி.மீ தொலைவில், சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நந்தி ஹில்ஸ், பெங்களூர்வாசிகளின் விருப்பமான பிக்னிக் ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் சூரிய...
மழைக்காலத்தின் சொர்க்கம் லோனாவ்ளா
சஹயாத்ரி மலையின் கிரீடம் என்று அழைக்கப்படும் லோனாவ்ளா மலைவாசஸ்தலம், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குப்பகுதியில், புனே மாவட்டத்தில், மும்பையிலிருந்து 84 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியா முழுவதும்...
என்னத்துக்கு இவ்ளோ நாள் நாம இந்தியாவுல இருக்கோம்?!
இவ்ளோ நாள் இந்தியாவுல இருந்து என்ன பிரயோசனம்?...இந்த மாதிரி இன்னும் எத்தனை இடங்கள் நம்ம நாட்டுல இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாம்?! 13500 அடி உயரத்தில் தொங்குபாலம், ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே...
ஆலப்புழாவில் கொஞ்சம் ஊர் சுற்றுவோம்!!!
'கடவுளின் சொந்த தேசம்' என்று கேரளாவை ஏன் அழைக்கிறார்கள் என்று ஆலப்புழா வந்தால் புரிந்துகொள்ளலாம்.
ஏனெனில் மனம் மயக்கும் உப்பங்கழியில் உங்கள் மனம் விரும்பும் ஒருவருடன் படகு இல்லங்களில் செல்வதும்,...
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
முதலாம் ராஜராஜன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் எந்த அளவுக்கு கட்டிடக்கலையின் உச்சமாக கருதப்படுகிறதோ, அதற்கு கொஞ்சமும் குறையாத சிறப்புகளை, 2-ஆம் ராஜராஜனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலும்...
இந்தியாவின் பிரபலமான சினிமா ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!!!
இந்தியாவில் எக்கச்சக்கமான சினிமா படப்பிடிப்பு தளங்கள் உள்ளன. இயற்கையும், கலாச்சாரமும், தொன்மையும் பின்னிப்பிணைந்து கிடக்கும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் எந்நேரமும் சினிமாக்காரர்களின் கூட்டம்...
வைகுண்ட ஏகாதசிக்கும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் அப்படி என்ன தொடர்பு? சொர்க்கவாசல் திறப்பது ஏன்?
108 திவ்யதேசங்களில் முதன்மையானதாக வைத்து போற்றப்படும் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள தீவு நகரமான ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக...
பாண்டிச்சேரியை சுத்தி சுத்தி சுத்திப் பாப்போம்!!!
பாண்டிச்சேரியின் மாறுபட்ட கலாச்சாரம், அற்புதமான கட்டிடங்கள், ருசியான உணவு வகைகள், எல்லாவற்றுக்கும் மேலாக அமைதியும் ஏகாந்தமும் ஒரு புதுவித அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். பாண்டிச்சேரியை ஆண்டு வந்த...
கங்கைகொண்ட சோழபுரம்
தஞ்சாவூரில் தந்தை கட்டிய கோயில் ஆண்மையின் கம்பீரம் என்றால், கங்கை கொண்ட சோழபுரத்தில் மகன் கட்டியதோ பெண்மையின் பேரழகு. அதாவது பெரிய கோயில் விமானத்தில் காணப்படாத நெளிவுகள், கங்கை கொண்ட சோழபுரம்...
உறைந்து போன மாநகரம்! எப்படி இருந்த சென்னை இப்படி ஆய்டிச்சி!
நம்பவே முடியலங்க! சென்னை உறைந்து போயிடிச்சா! கிட்டத்தட்ட உறஞ்சு போகுற அளவுக்கு குளிர் சென்னையில அடிக்குது. கொஞ்ச நாளைக்கு முன்ன வர சென்னை வேகாத வெயில்ல தத்தளிச்சிட்டு இருந்துச்சு. அப்றம் நவம்பர்,...
புதுமைகள் கொட்டிக்கிடக்கும் இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டி!!!
இன்னோவேடிவ் ஃபிலிம் சிட்டி என்ற பெயருக்கேற்றபடி இந்தியாவில் உள்ள தீம் பார்க்குகளில் பல புதுமையான மற்றும் நூதனமான அம்சங்களுடன் இது காணப்படுகிறது. பெங்களூர்-மைசூர் மாநில நெடுஞ்சாலை SH 17-ல், வொண்டர்...
இந்திய நகரங்களின் இரவு நேரத் தோற்றம்!!!
இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் அதிக மக்கள்தொகையை கொண்டிருப்பதுடன், வாகனங்களும் அங்கே அதிகளவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் இந்த நகரங்கள், பகலை விட இரவில் இன்னும்...
திறக்கப்படாத கதவுகள் திருச்செந்தூரின் மர்மங்கள் தெரியுமா ?
தற்போது: உலகை அழிக்கும் வல்லமை கொண்ட லிங்கங்களின் மர்மங்கள் தெரியுமா? தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம்...
கொல்லிமலை - இயற்கையின் செல்லக்குழந்தை!!!
இயற்கையை கொன்றொழித்த இடங்களுக்கு மத்தியில் இயற்கையின் பொக்கிஷ மலைப்பிரதேசமாய் இன்று நம்மிடையே உள்ளது கொல்லிமலை. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொல்லிமலை 1000 முதல் 1300 மீ உயரம் கொண்டது....
இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா
இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாக அறியப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, சென்னைக்கு தெற்கே 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 170-க்கும் மேற்பட்ட பாலுட்டிகள், பறவைகள்...