பைசா செலவில்லாமல் உங்கள் ஸ்லீப்பர் டிக்கெட்டை AC வகுப்புக்கு மேம்படுத்தலாம் - தெரியுமா?
என்னங்க சொல்றீங்க? ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் நம் ரயில் டிக்கெட்டுகளை உயர் வகுப்புகளுக்கு மாற்ற முடியுமா? ஆம்! கண்டிப்பாக முடியும். இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் பயணிகளிடம்...
சென்னை தான் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது சிறிய மாவட்டம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா?
தென்னிந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாடு, அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு பெயர் பெற்றது. தமிழ்நாடு பல மாவட்டங்களாக...
குளிர் காலத்தில் நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத தமிழ்நாட்டு மலைவாசஸ்தலங்கள் - ஏன் தெரியுமா?
குளிர் காலத்தில் மலைவாசஸ்தலத்திற்கு சுற்றுலா செல்வது சரியான யோசனையா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நீங்கள் இயற்கை அழகை அதன் உச்சத்தில் இருக்கும் போது ரசிக்கவும், தனிமையான ஒரு சுற்றுலா செல்லவும்,...
ஹோட்டல் ரூம் புக் செய்யும் போது நாம் செய்யக்கூடாத விஷயங்கள்?
சுற்றுலா செல்லும் போதோ அல்லது வெளியூர்களுக்கு வேலை நிமித்தமாக நாம் செல்லும் போது, ஆன்லைன் போரட்டல்களில் மலிவாக இருக்கும் ஹோட்டல்களை நாம் புக் செய்து விடுகிறோம். ஆனால், நாம் அப்படி செய்வது தவறு, ஒரு...
இந்தியாவிலேயே மிக நீளமான கண்ணாடிப் பாலத்தைப் பெறப்போகும் நகரம் - இங்கு நிறைய விஷயங்கள் ஸ்பெஷலாம்!
பிரமிக்க வைக்கக்கூடிய காட்சிகளை சிலிர்ப்புடன் இணைத்து, கண்ணாடிப் பாலங்கள் தனித்துவமான மற்றும் உற்சாகமான அனுபவத்தை வழங்குகின்றன. கண்ணாடித் தளத்தின் மீது நின்று சுற்றி இருக்கும் அழகிய காட்சிகளை கண்டு...
மதுரையில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத கோயில்கள் - சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதும்!
தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரான மதுரை, ஒரே நாளில் கண்டு ரசிக்கக்கூடிய பல இடங்களை வழங்குகிறது. பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் ஆன்மீக சூழலுக்கு பெயர் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து...
இந்தியாவில் திறக்கப்பட்டுள்ள முதல் ‘சோலார் டோம் மியூசியம்' - அதன் சிறப்பம்சங்கள் என்ன?
Meta Description: வளமான கலாச்சார பாரம்பரியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் சாதனைகளை வெளிப்படுத்தும் அருங்காட்சியகங்களின் பொக்கிஷமாக இந்தியா விளங்குகிறது. ஆகையால் நீங்கள் இங்கு சுற்றி பார்க்கவும்,...
டெல்லி காற்றின் தரம் மிகவும் கவலைக்கிடம் – வேலைக்கு செல்ல, பள்ளிகளுக்கு செல்ல, வாகனம் ஓட்ட தடை!
இந்திய தலைநகரமான டெல்லி உலகிலேயே மிகவும் காற்று மாசடைந்த பகுதிகளில் முதலிடத்தை பெற்றுள்ளது. டெல்லியின் காற்று சுவாசிப்பதற்கு உகந்ததே அல்ல, ஏற்கனவே சுவாசக் கோளாறுகள் அல்லது இருதய கோளாறுகள் இருக்கும்...
எழும்பூர் ரயில் நிலையம் தற்காலிகமாக மூடல் – தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்பாடு மற்றும் நிறுத்தம்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்...
சபரிமலை செல்லும் தமிழ் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உங்களுக்கு உதவ 24 மணிநேர ஹெல்ப்லைன்!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, தினமும் பூஜைகள் செய்து, கடுமையான விரதமிருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். பக்தர்களின்...
தூத்துக்குடின்னா திருசெந்தூர் முருகன் மட்டுமல்ல - இந்த சூப்பர் இடங்களும் தான்!
தூத்துக்குடி என்றால் நம் அனைவர்க்கும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருசெந்தூர் முருகன் கோயில் மட்டும் தான், ஆனால் இந்த அழகிய ஆன்மீக ஸ்தலத்தை தாண்டி, தூத்துக்குடியில் சுற்றிப் பார்க்க...
இரவில் ரயிலில் பயணம் செய்கிறீர்களா - இந்த விதிகள் பற்றி தெரியாமல் பயணம் செய்யாதீங்க!
இந்தியாவின் கடைகோடியும் கூட இந்திய ரயில்வே இணைத்து விடுகிறது. மலிவான டிக்கெட் கட்டணத்தில், வசதியான பயணம் மேற்கொள்ள ஏதுவாக இருப்பதினால் இந்திய ரயில்வே, பெரும்பாலான இந்திய மக்களின் முதுகெலும்பாக...
பெங்களூருவில் டபுள் டெக்கர் மெட்ரோ அறிமுகம் - 3 ஆம் கட்ட விரிவாக்கத்தில் நடைபெறும் பணிகள்!
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) அதன் நம்ம மெட்ரோ 3 ஆம் கட்ட விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இரட்டை அடுக்கு மெட்ரோவிற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. புதுமையான உள்கட்டமைப்பு மூலம்...
சபரிமலை செல்லும் பக்தர்களே – சென்னை, மதுரை, புதுச்சேரியிலிருந்து பம்பைக்கு சிறப்பு அரசு பேருந்துகள்!
2024 ஆம் ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 15 அன்று திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் நாளே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிலக்கல்லில் முகாமிட்டு சுவாமி...
உங்கள் வீட்டு குட்டீஸ்களை குஷிப்படுத்த சென்னையின் இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்!
எந்நேரமும் படிப்பு, ஆற்றல், கராத்தே, நீச்சல், செஸ் என ஊக்கமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நம் வீட்டு செல்லப் பிள்ளைகளுக்கு ஒரு சின்ன கொண்டாட்டம் பிரேக் கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லவா! அந்த...
நவம்பர்-டிசம்பர் தான் தமிழ்நாட்டின் இந்த சுற்றுலாத் தலங்களை காண சரியான நேரம்!
தமிழ்நாட்டில் வெப்பம் தணிந்து பருவமழை லேசாக தொடங்கிவிட்டது, எப்பொழுதுமே வெயிலாக இருக்கக்கூடிய இடங்கள் கூட சற்று குளிரோடு நம்மை வரவேற்கின்றன. வெயிலுக்கு பயந்து நாம் தவிர்த்து வந்த பல அழகான...
சபரிமலை பக்தர்களின் கவனத்திற்கு - பக்தர்கள் கடைபிடிக்கவேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
கார்த்திகை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, மாலை அணிந்து செல்லும் பக்தர்களும், சபரிமலை ஐயப்பனும், பூஜைகளும், பக்தி பாடல்களும் தான்! இந்த புனிதமான மாதத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்...
பயணிப்பதே பிடிக்காதவர்களுக்கு கூட இந்த ரயில் பயணங்கள் மிகவும் பிடிக்கும் - இந்தியாவின் அழகிய ரயில் பாதைகள்!
பசுமையான பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பிரகாசிக்கும் ஆறுகள் அல்லது வரலாற்றுச் சின்னங்கள் வழியாக ரயிலில் பயணம் செய்வது எவ்வளவு பிரமிப்பாக இருக்கும் தெரியுமா? இந்தியாவின் சில குறிப்பிட்ட அழகிய...