அருமையான சுற்றுலா தளமான இங்கு அதிகமான எண்ணிக்கையில் மான்கள் காணப்படுகின்றன. லூதியானாவில் இருந்து 20கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி மற்றும் குடும்பச் சுற்றுலாவிற்காக ஏராளமான மக்கள் வருகிறார்கள்.
மான்கள், சம்பார்கள், முள்ளம்பன்றிகள், முயல்கள் இங்கு காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பட்ஜ்ரிகர், சிகப்பு தலை பாராகீட், க்ரே பாராகீட் ஆகியவையும் இங்கு உள்ளன. பஞ்சாப் அரசால் நிர்வகிக்கப்படும் இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுத்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications