Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மதுரை » ஈர்க்கும் இடங்கள் » அதிசயம் தீம் பார்க்

அதிசயம் தீம் பார்க், மதுரை

50

அதிசயம் தீம் பார்க் எனும் இந்த தனியார் பொழுதுபோக்கு பூங்கா மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பரவை எனும் கிராமத்தை ஒட்டி அமைந்துள்ளது. 70 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பொழுதுபோக்கு பூங்காவில் 40 விதமான விளையாட்டு அமைப்புகள் மற்றும் 20 விதமான நீர்ச்சவாரி அமைப்புகள் உள்ளன.

குற்றாலம் அருவியைப்போன்று இங்குள்ள நீர்விளையாட்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 2000 ஆண்டில் துவங்கப்பட்ட இந்த விளையாட்டுப்பூங்கா 'குவீன் ஆஃப் இந்தியன் தீம் பார்க்ஸ்' என்று அழைக்கப்படும் புகழைப்பெற்றுள்ளது.

குடும்பம் முழுவதிற்குமான ஒட்டுமொத்த பொழுதுபோக்கு அம்சங்களை ஒரே இடத்தில் இது கொண்டுள்ளது. என்ட்ரன்ஸ் ஷவர், சிந்துபாத், பிக் ஸ்பிளாஷ், வேவ் பூல் மற்றும் லேசி ரிவர் போன்ற விளையாட்டு அம்சங்கள் இங்கு குறிப்பிடத்தக்க நீர் விளையாட்டுகளாகும்.

கொலம்பஸ், ஸ்விங் சேர், பேபி டிரெய்ன், டாஷிங் கார், சைன்ஸ் பார் போன்றவை இதர முக்கிய சவாரி அமைப்புகளாகும். உல்லாசம், சாகசப்பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கையை நாடுபவர்களுக்கு இந்த அதிசயம் தீம் பார்க் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Sep,Thu
Check Out
11 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri