Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மால்ஷேஜ் காட் » ஈர்க்கும் இடங்கள் » பிம்பல்காவ்ன் ஜோகா அணை

பிம்பல்காவ்ன் ஜோகா அணை, மால்ஷேஜ் காட்

13

மால்ஷேஜ் காட் ஸ்தலத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்த பிம்பல்காவ்ன் ஜோகா அணை அழகான புஷ்பாவதி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. பின்னணியில் அழகான வனப்பகுதியின் அழகை பெற்றுள்ள இந்த அணையை ஒட்டி பலவிதமான பறவைகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

அல்பைன் ஸ்விஃப்ட், விசில் குருவி, குயில், பர்ப்பிள் மூர்ஹென் மற்றும் பைட் கிரஸ்ட்டட் குக்கூ போன்ற பறவைகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இப்படிப்பட்ட பறவைகளை காணும் அனுபவம் எந்த ஒரு சாதாரண பறவை ரசிகரையும் கிளர்ச்சியடைய வைக்கும் என்பதில் ஐயமில்லை. பிளாமிங்கோ போன்ற அற்புத பறவைகளையும் இங்கு பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu