மணாலியிலிருந்து ரோஹ்தங் செல்லும் வழியில் இந்த ரோஸி ஃபால்ஸ் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான பாறைஅமைப்புகளின் வழியாக ஊற்றும் இந்த நீர்வீழ்ச்சியின் தோற்றம் பார்வையாளர்களை பிரமிக்கவைக்கும் ஒன்றாகும். சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே பிக்னிக் போன்று ஓய்வெடுத்தும் ரசிக்கலாம்.