மணாலியிலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஜானா எனும் கிராமத்தில் மூன்று நீர்வீழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த ஜானா ஃபால்ஸ் எனும் அழகிய நீர்வீழ்ச்சிதொகுதி அமைந்துள்ளது.
இவற்றில் இரண்டு நீர்வீழ்ச்சிகள் தனிமையான இடத்திலும் மூன்றாவது நீர்வீழ்ச்சி சாலைக்கு அருகிலேயே பார்த்து ரசிக்க வசதியான இடத்திலும் அமைந்துள்ளன. இந்த இடத்துக்கு அருகிலேயே பிராவுரா வாலி எனும் பள்ளத்தாக்கு பகுதியும் காணப்படுகிறது. பனி படர்ந்த காடுகளை இந்த பள்ளத்தாக்கு பகுதியில் பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications