ரேவால்சர் மோனாஸ்டரி மண்டியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இந்தோ-சைனீஸ் கட்டிடக்கலைக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இந்த மடாலயத்தின் உட்புறச்சுவர்கள் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகின்றன.
மண்டியிலிருந்து இந்த ரேவால்சர் மோனாஸ்டரிக்கு வருவதற்கு பஸ் வசதிகள் உள்ளன. மடாலயத்தை ஒட்டியே ஒரு ஏரியும் அமைந்திருப்பது இந்த ஸ்தலத்திற்கு மேலும் அழகூட்டும்படியாக காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications