Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டி » ஈர்க்கும் இடங்கள் » ஷிகாரி பீக்

ஷிகாரி பீக், மண்டி

73

ஷிகாரி பீக் அல்லது ஷிகாரி தேவி பீக் என்றழைக்கப்படும் இந்த மலைச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 11500 அடி உயரத்தில் மண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்திலேயே மிக உயரமான சிகரமும் இதுவேயாகும். இந்த சிகரத்தின் உச்சியில் பிரசித்தமான ஷிகாரி தேவி கோயில் வீற்றுள்ளது.

பயணிகள் இந்த மலைச்சிகரத்தை மலையேற்றம் மூலமாக அல்லது புல்லா எனும் இடத்திலிருந்து செல்லும் போக்குவரத்து சாலை மூலமாக அடையலாம். இந்த சாலை மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் மூடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புல்லா பகுதியானது பரந்த புல்வெளிகளுக்கும் உயர்ந்தோக்கி நிற்கும் தேவதாரு மரங்களுக்கும் பெயர் பெற்றுள்ளது. இந்த இடத்தில் பயணிகள் பலவகையான உயிரினங்கள், பறவைகள் மற்றும் தாவரவகைகளை காணலாம். ஹிமாலயன் மோனல் பறவை இவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு அரிய இனமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Sep,Thu
Check Out
11 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri