ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மணிகரன் நகரில் உள்ள ஹரிந்தர் மலை மற்றும் பார்வதி ஆறு ஆகிய இரண்டும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வருடமுழுதும் ஈர்த்து வருகின்றன.
பனி படர்ந்த ஹரிந்தர் மலை மற்றும் அதனைச்சுற்றிலும் காணப்படும் பசுமையான பள்ளத்தாக்குகள் போன்றவை மணிகரண் பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.



Click it and Unblock the Notifications