போர்க்குபைன் பாறை எனப்படும் இந்த மலைக்காட்சி தளப்பகுதி சன்செட் பாயிண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள மலைமுகடு முள்ளம்பன்றியின் தலையைப்போன்று காட்சியளிப்பதால் இந்தப்பகுதிக்கு அப்படி ஒரு பெயர் வந்துள்ளது.
கதீட்ரல் பாறைகள் என்ற பார்க்கவேண்டிய இயற்கை அம்சமும் இங்கு அருகிலேயே உள்ளது. இந்த போர்க்குபைன் ஸ்தலத்திலிருந்து சூரிய அஸ்தமனத்தையும் பிரபால்காட் கோட்டையையும் அழகாக பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications