Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மதுரா » ஈர்க்கும் இடங்கள் » விஷ்ரம் மலைத்தொடர்

விஷ்ரம் மலைத்தொடர், மதுரா

28

மதுராவின் அனைத்து மலைத்தொடர்களுள் மிகவும் புகழ் பெற்றது விஷ்ரம் மலைத்தொடராகும். இக்குறிப்பிட்ட மலைத்தொடரில் தான் கிருஷ்ண பகவான் கம்சனைத் தோற்கடித்த பின் ஓய்வெடுத்ததாக நம்பப்படுகிறது.

நகரின் மிகப் பிரபலமான கோயில்கள், விஷ்ரம் மலைத்தொடரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமையப்பெற்றுள்ளன. காலை மற்றும் மாலை வேளைகளில் இங்கு நடைபெறும் ஆராதனைகள் மனதை வசியப்படுத்தும் காட்சிகளாகும்.

கிருஷ்ண பகவானை தரிசித்து அருள் பெறும் பொருட்டு நாடெங்கிலுமிருந்து இங்கு வந்து குவியும் பக்தர்கள், இனிப்புகள் மற்றும் பிரார்த்தனைகளை காணிக்கையாக வழங்குகின்றனர்.

இத்தனை வருடங்களில் விஷ்ரம் மலைத்தொடர் பலமுறை சேதமடைந்து, பின் புனரமைக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில், இந்த இடம் மிக மோசமாக சேதமடைந்து, படையெடுப்புகளின் போது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.

சிக்கந்தர் லோதியின் காலத்தில், இரு வைஷ்ணவ துறவிகள் இதன் சீரமைப்புக்கு பொறுப்பேற்று நிறைவேற்றியுள்ளனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed