வட இந்தியாவிலேயே மிகவும் பழமையான மசூதியாக மீரட்டில் உள்ள ஜாமா மசூதி உள்ளது. முகம்மது கஸ்னவி சுல்தானின் வாஸீர் ஆக இருந்தவரால், 1019-ம் ஆண்டில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது.
இந்த மசூதிக்கு வந்து பல்வேறு இஸ்லாமிய பக்தர்கள் வருகை தந்து தங்களுடைய பிரார்த்தனைகளை செய்து இறை அருள் பெற்று செல்வார்கள். காலப்போக்கில் சிதைந்து கிடந்த இந்த மசூதியை முகலாயப் பேரரசர் ஹுமாயூன் புனரமைப்பு செய்திருக்கிறார். இன்று இந்த மசூதியை இஸ்லாமிய பிரிவினர் பராமரித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications