மீரட்டில் இருக்கும் முக்கியமான சாலையான மால் ரோட்டின் மையமான இடத்தில் பைன் குழந்தைகள் பூங்கா உள்ளது. பல்வேறு வகையான பூக்கள் மற்றும் செடிகளை கொண்டிருக்கும் இந்த பூங்காவிற்கு குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
தங்களுடைய பெற்றோர்கள் அமைதியை ரசித்தவண்ணம் இந்த பூங்காவில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது, குழந்தைகள் இங்கிருக்கும் வெளிப்புற விளையாட்டுகளை விளையாடி மகிழ்வார்கள். இந்த பூங்கா இந்திய இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டு, அவர்களாலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications