ஜிராக்பூரில் உள்ள இந்த ஆலயத்தில் பாபா குருதத்தா ஜீ என்பவர் பல ஆண்டுகள் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது. குரு கோவிந்த் சிங் இங்கு தங்கி இந்த ஊரின் நீர்பாசனத்திற்கு உதவியதாகவும் கூறுகிறார்கள்.
குரு கோவிந்த் எய்த அம்பு ஒன்று நிலத்தில் ஒரு பகுதியில் விழுந்து அங்கிருந்து நீர் சுரந்ததாம். பின்னர் இங்கு கோவில் எழுப்பப்பட்டு குருத்வாரா பவோலி சாஹிப் என பெயரிடப்பட்டது.



Click it and Unblock the Notifications