நபா சாஹிப் என்ற சீக்கிய தளம் மொஹாலி மாவட்டத்தில் பாடியாலா=ஜிராக்பூர் தேசிய சாலையில் உள்ளது. குரு தேஜ் பகதூரின் மரணத்திற்குப் பின் பாய் ஜைதா என்பவர் அவரது மிச்சங்களை எடுத்து இங்கு குருத்வாராவில் வைத்திருந்தார்.
குரு கோவிந்த் சிங் ந்பா சாஹிப்பை 1688ல் பார்வையிட வந்தபோது தன் தந்தைக்கு மரியாதை செய்தார். 1695ல் இருந்து இந்த இடம் சீக்கிய பயணிகளால் நிரம்பி வழிகிறது.



Click it and Unblock the Notifications