சந்தௌசி கிராமத்தில் ஆர்.ஆர்.கே பள்ளிக்கு எதிரே சீதா ஆஷ்ரம் சாலையில் இந்த ஷானி தேவ்தா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இங்கு வீற்றிருக்கும் தெய்வமும் கருப்பு உடையணிந்து வாள், அம்பு மற்றும் பிச்சுவா போன்ற ஆயுதங்களை ஏந்திய கோலத்துடன் காட்சியளிக்கிறது. ஒரு கருப்பு காக்கையை வாகனமாக கொண்டு அதன் மேல் வீற்றிருப்பது போலவும் இந்த தெய்வம் சில இடங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications