கிருஷ்ணர் மற்றும் அவரது துணைவியார் ராதாவுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த வேணுகோபால் கோயில் ராம்பாக் சாலையில் அமைந்திருக்கிறது.
இந்த கோயிலை நிர்வகிப்பதற்கு எந்த விதமான நிர்வாக அறக்கட்டளையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் வளாகத்தின் உள்ளேயே வசிக்கும் அர்ச்சகர் மற்றும் அவரது குடும்பத்தாரால் மட்டுமே இது பராமரிக்கப்படுகிறது.
இந்த கோயிலில் ஜன்மாஷ்டமி திருவிழா மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இது ஷீகிருஷ்ணரது பிறந்த நாளாகும். இதர திருவிழாக்களும் சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகின்றன.



Click it and Unblock the Notifications