கடல் மட்டத்திலிருந்து 1220 மீட்டர் உயரத்தில் இந்த ஹனிமூன் பாயிண்ட் எனும் இடம் அமைந்துள்ளது. நக்கி ஏரியின் வடகிழக்குப்பகுதியில் உள்ள இது அனாதரா பாயிண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.ஆண் பெண் உருவத்தினை ஒத்திருக்கும் பாறை அமைப்பு ஒன்று இந்த இடத்தில் அமைந்திருப்பதால் இது ‘ஹனிமூன் பாயிண்ட்’ என்று அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications