Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மௌண்ட் அபு » ஈர்க்கும் இடங்கள்
  • 01தில்வாரா ஜெயின் கோயில்கள்

    தில்வாரா ஜெயின் கோயில்கள் என்று பிரசித்தமாக அழைக்கப்படும் இந்தக் கோயில்கள் 11ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளன. மௌண்ட் அபு நகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக கருதப்படும் இக்கோயில்கள் வெள்ளைப்பளிங்குக் கற்களால்...

    + மேலும் படிக்க
  • 02நக்கி ஏரி

    மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலுள்ள ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த ‘நக்கி ஏரி’யாகும். இது அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகளாலும், உள்ளூர்வாசிகளாலும் விஜயம் செய்யப்படுகிறது.

    1200 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஒரே செயற்கை...

    + மேலும் படிக்க
  • 03டோட் ராக் (தவளைப்பாறை)

    டோட் ராக் (தவளைப்பாறை)

    மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தில் பிரசித்தமான சுற்றுலா அம்சமாக அறியப்படும் இந்த ‘டோட் ராக்’ எனப்படும் தவளைப்பாறை ஸ்தலம் நக்கி ஏரிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஒரு தவளையைப்போன்று காட்சியளிக்கும் பிரம்மாண்ட பாறை அமைப்பு இங்கு அமைந்திருப்பதால இந்த இடத்திற்கு...

    + மேலும் படிக்க
  • 04சன்செட் பாயிண்ட்

    மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தில் பிரசித்தமான மாலைநேர பொழுதுபோக்குத்தலமாக இந்த சன்செட் பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளம் பிரசித்தி பெற்றுள்ளது. இது நக்கி ஏரிக்கு தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

    சுற்றிலுமுள்ள மலைக்காட்சிகள் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அழகு...

    + மேலும் படிக்க
  • 05ஆச்சால்கர்

    மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள ராஜ்மச்சி எனும் சிறு கிராமத்தில் இந்த பிரசித்தமான ஆச்சால்கர் எனும் கோட்டை அமைந்துள்ளது. மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திற்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இந்த ஆன்மீக மற்றும் வரலாற்று முக்கியத்துவம்...

    + மேலும் படிக்க
  • 06குரு ஷிக்கார் பீக்

    குரு ஷிக்கார் பீக்

    ஆரவல்லி மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள குரு ஷிக்கார் பீக் என்றழைக்கப்படும் இந்த உயரமான சிகரம் மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலேயே உள்ளது.

    இது கடல் மட்டத்திலிருந்து 1722 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. பயணிகள் அதிக அளவில் மலையேற்றத்தில்...

    + மேலும் படிக்க
  • 07ஆதார் தேவி கோயில்

    ஆதார் தேவி கோயில்

    மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தில் உள்ள மற்றொரு முக்கிய ஆன்மீக சுற்றுலா அம்சம் இந்த ஆதார் தேவி கோயில் ஆகும். துர்க்கா தேவிக்காக கட்டப்பட்டுள்ள இக்கோயில் ஒரு சிகரத்தின் உச்சியில் அமைந்துள்ள ஒரு குகையின் உள்ளே உருவாக்கப்பட்டுள்ளது.

    இக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் 365...

    + மேலும் படிக்க
  • 08மௌண்ட் அபு காட்டுயிர் சரணாலயம்

    மௌண்ட் அபு காட்டுயிர் சரணாலயம்

    மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சம் இந்த மௌண்ட் அபு காட்டுயிர் சரணாலயம் ஆகும். ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள 19 கி.மீ நீளம் மற்றும் 5-8 கி.மீ அகலம் உடைய ஒரு சமவெளிப்பகுதியில் இது அமைந்துள்ளது.

    1960ம்...

    + மேலும் படிக்க
  • 09மோக்லி லேண்ட்

    மோக்லி லேண்ட்

    மௌண்ட் அபு மலைப்பகுதியில் 800 மீட்டர் உயரத்திலுள்ள ஆரணா எனும் கிராமத்தில் புராதன நாகரிகம் தொடர்பான தொல்லியல் பானைகள் மற்றும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வனத்துறை அதிகாரிகள் இப்பகுதியை தோண்டும்போது இந்த தொல்லியல் மிச்சங்களை கண்டறிந்துள்ளனர்.

    இவை 1000...

    + மேலும் படிக்க
  • 10ட்ரெவர்’ஸ் டேங்க்

    ட்ரெவர்’ஸ் டேங்க்

    மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தின் பிரபல்யமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக ‘ட்ரெவர்’ஸ் டேங்க்’ எனப்படும் இந்த குளம் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த குளத்தை நிர்மாணித்த ‘ட்ரெவர்’ என்ற பிரிட்டிஷ் இஞ்சினீயரின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 11ஹனிமூன் பாயிண்ட்

    ஹனிமூன் பாயிண்ட்

    கடல் மட்டத்திலிருந்து 1220 மீட்டர் உயரத்தில் இந்த ஹனிமூன் பாயிண்ட் எனும் இடம் அமைந்துள்ளது. நக்கி ஏரியின் வடகிழக்குப்பகுதியில் உள்ள இது அனாதரா பாயிண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.ஆண் பெண் உருவத்தினை ஒத்திருக்கும் பாறை அமைப்பு ஒன்று இந்த இடத்தில் அமைந்திருப்பதால் இது...

    + மேலும் படிக்க
  • 12ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில்

    ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில்

    மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தின் முக்கியமான ஆன்மிக அம்சமாக இந்த ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில் திகழ்கிறது. இது நக்கி ஏரியின் கரையில் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமானந்த் எனும் இந்து யோகியால் 14ம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டுள்ளது. விஷ்ணு கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு...

    + மேலும் படிக்க
  • 13தட்தா சீ-வேர்ல்டு

    தட்தா சீ-வேர்ல்டு

    மௌண்ட் அபு மலை வாசஸ்தலத்தில் தில்வாரா கோயில்களுக்கு செல்லும் சாலையில் இந்த தட்தா சீ-வேர்ல்டு எனப்படும் ‘அக்வாரியம் (மீன் காட்சியகம்)’ அமைந்துள்ளது.இது இந்தியாவிலுள்ள பெரிய அக்வாரியங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

    பலவிதமான கடல் சங்குகள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 14ஷங்கர் மடம்

    ஷங்கர் மடம் அங்குள்ள ஒற்றைக்கல் சிவலிங்கத்திற்காக பிரசித்தி பெற்றுள்ளது. இது 25 வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்படுள்ளது. மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தின் பிரதான மார்க்கெட் பகுதிக்கு அருகிலேயே இந்த மடம் அமைந்துள்ளது.

    மௌண்ட் அபுவின் முக்கிய ஆன்மிக மையமாக...

    + மேலும் படிக்க
  • 15தூத் பாவ்ரி

    தூத் பாவ்ரி

    ஆதார் தேவி கோயிலின் படிக்கட்டுகளில் அமைந்திருக்கும் இந்த தூத் பாவ்ரி எனும் புனிதக்கிணறு மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலுள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    இந்த கிணற்றின் நீர் பால் போன்ற நிறத்தைக் கொண்டிருப்பதால் இது பால்கிணறு என்ற...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue