Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மௌண்ட் அபு » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில்

ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில், மௌண்ட் அபு

40

மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தின் முக்கியமான ஆன்மிக அம்சமாக இந்த ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில் திகழ்கிறது. இது நக்கி ஏரியின் கரையில் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமானந்த் எனும் இந்து யோகியால் 14ம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டுள்ளது. விஷ்ணு கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு வைணவ பக்தர்கள் ஏராளமான எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.சுவர் கல்வெட்டுகள் மற்றும் நுட்பமான சிற்பவடிப்புகள் ஆகிய அம்சங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கோயில் மேவார் வம்ச கட்டிடக்கலை மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ ரகுநாத்ஜி சிலை இக்கோயிலின் சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. ஆன்மீக பக்தர்கள் தவிர சுற்றுலாப்பயணிகளும் விரும்பி இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். நக்கி ஏரிக்கு விஜயம் செய்யும் பயணிகள் தவறாமல் இந்தக் கோயிலின் கட்டிடக்கலை அம்சங்களையும் பார்த்து ரசிப்பது நல்லது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Oct,Wed
Return On
29 Oct,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Oct,Wed
Check Out
29 Oct,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Oct,Wed
Return On
29 Oct,Thu
  • Today
    Mount Abu
    28 OC
    82 OF
    UV Index: 8
    Sunny
  • Tomorrow
    Mount Abu
    25 OC
    77 OF
    UV Index: 8
    Partly cloudy
  • Day After
    Mount Abu
    25 OC
    76 OF
    UV Index: 8
    Partly cloudy