ஷங்கர் மடம் அங்குள்ள ஒற்றைக்கல் சிவலிங்கத்திற்காக பிரசித்தி பெற்றுள்ளது. இது 25 வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்படுள்ளது. மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தின் பிரதான மார்க்கெட் பகுதிக்கு அருகிலேயே இந்த மடம் அமைந்துள்ளது.
மௌண்ட் அபுவின் முக்கிய ஆன்மிக மையமாக புகழ்பெற்றுள்ள ஷங்கர் மடம் ஸ்வாமி மஹேஷானந்த்ஜி கிரி அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications