Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» முகுத்மணிபூர்

முகுத்மணிபூர் - அமைதி சூழ்ந்த நகரம்!

7

மேற்கு வங்கத்தின் பீஹார் எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் இருக்கும் முகுத்மணிபூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். 1950களில் கட்டபட்ட இந்த அணை ஏறத்தாழ 8000 சதுர கீமீ பரப்பளவில் அமைந்துள்ளது.

புகழ்பெற்ற பூமி அணை

முகுத்மணிபூர் சுற்றுலா இந்த அணையை மையப்படுத்தியே அமைந்துள்ளது. இயற்கை காட்சிகளை அள்ளித் தருவதால் ஏராளமான பயணிகள் இங்கே குவிகிறார்கள். உள்ளூர் பெங்காளி உணவுகளுக்காகவும் முகுத்மணிபூர் புகழ்பெற்று விளங்குகிறது.

எங்கே தங்குவது?

குறிப்பிடத்தக்க இரண்டு அரசு தங்கும் விடுதிகள் இருந்தாலும் ஏராளமான விடுதிகளும், உணவகங்களும் இங்கே உள்ளன. உள்ளூர் போக்குவரத்திற்காக பயணிகள் உள்ளூர் ஆட்டோ ரிக்‌ஷாக்களை பயன்படுத்தலாம்.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

அணையில் இருந்து 2கிமீ தொலைவில் உள்ள பாங்கோபால்பூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகளும், பறவை இனங்களும் உள்ளன.

வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். முகுத்மணிப்பூர் அணை இயற்கை காட்சிகளை அள்ளித் தருவதால் ஏராளமான பயணிகள் இங்கே குவிகிறார்கள்.

முகுத்மணிபூர் சிறப்பு

முகுத்மணிபூர் வானிலை

சிறந்த காலநிலை முகுத்மணிபூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது முகுத்மணிபூர்

  • சாலை வழியாக
    சாலை வழியாக செல்ல நினைப்போர் கொல்கட்டாவில் இருந்து தேசிய நெடுன்க்சாலை 2 வழியாக, 209கிமீ பயணம் செய்து இவ்வூரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பிரத்யேக ரயில் நிலையம் இங்கே இருப்பதால் கோல்கட்டா மற்றும் மாநிலத்தின் பிற ஊர்களுக்கு இங்கிருந்து ரயில் வசதிகள் உண்டு.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    முகுத்மணிப்பூருக்கு அருகில் உள்ள விமானநிலையம் கொல்கட்டா விமானநிலையம் ஆகும். இங்கிருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கு விமான சேவை உண்டு.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Mar,Thu
Return On
13 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 Mar,Thu
Check Out
13 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 Mar,Thu
Return On
13 Mar,Fri