ஷுகரதால் முக்கியமான மத ஸ்தளமாகும். பாம்பினால் கடிக்கப்பட்டு இறப்பதற்கு 7 நாட்களுக்கு முன்பு ஷுகா ரிஷி என்பவரால் பரிக்ஷாத் மஹாராஜ் என்பவருக்கு பகவத் கீதை போதிக்கப்பட்ட இடம் ஷுக்ரதால் என்றழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் பல பக்தர்கள் வருகை தரும் இவ்விடத்தில் உள்ள ஆல மரத்தைச் (அக்ஷய வத் வ்ரிக்ஷ்) சுற்றி பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன.



Click it and Unblock the Notifications