இயற்கை எழில் நிரம்பி வழியும் நீல மலைகளையும், பசுமைப்பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ள நக்கர் நகரத்தில் மலிவான விலையில் பல பொருட்களும் கிடைக்கின்றன.
சால்வைகள், தரைவிரிப்புகள், உல்லன் உடைகள், புல்லான் எனப்படும் காலணிகள், பாரம்பரிய கூடைகள், ஆல்மாண்ட் மற்றும் ஆலிவ் ஆயில் மற்றும் குல்லு தொப்பிகள் போன்றவற்றை நக்கர் நகரத்தில் சுற்றுலாப்பயணிகள் வாங்கிக்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications