1923ல் கட்டப்பட்ட பொத்தரேஷ்வர் ராம் மந்திர் மணற்கற்களாலும் சலவைக்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. இது நாக்பூரில் சென்ட்ரல் அவென்யூ சாலையில் அமைந்துள்ளது. இந்த புனிதக் கோயில் ராமாயண காவியத்தில் இடம் பெறும் தெய்வங்களுக்காகவே கட்டப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்களால் பெருமளவில் பூஜிக்கப்படும் கோயிலாக திகழ்கிறது.



Click it and Unblock the Notifications