Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாக்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஸீதாபுல்டி கோட்டை

    ஸீதாபுல்டி கோட்டை

    நாக்பூரில் அவசியம் கண்டு களிக்க வேண்டிய வரலாற்று சின்னம் இந்த ஸீதாபுல்டி கோட்டையாகும். ஒரு இரட்டை மலைகளுக்கிடையில் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டை 1857ல் ஒரு ஆங்கிலேய அதிகாரியால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 02அம்பாஜாரி ஏரி

    அம்பாஜாரி ஏரி

    நாக்பூரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த அம்பாஜாரி ஏரி. ஏறக்குறைய 15 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி ஒரு சிறந்த அழகான பொழுதுபோக்கு ஸ்தலமாகும்.

    இந்த ஏரியைச் சுற்றிலும் அழகான பூங்கா ஒன்று உள்ளது. பூங்காவின் நடுவின் இசை...

    + மேலும் படிக்க
  • 03தீக்‌ஷா பூமி

    நாக்பூர் பகுதியில் உள்ள புத்த மத்த்தை சேர்ந்தவர்களுக்கு தீக்‌ஷா பூமி ஒரு புனித ஸ்தலமாகும். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர். இங்கு 120 அடி நீளமுள்ள புத்த ஸ்தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    இது...

    + மேலும் படிக்க
  • 04டிராகன் பேலஸ் கோயில்

    டிராகன் பேலஸ் கோயில்

    டிராகன் பேலஸ் கோயில் நாக்பூரில் உள்ள மற்றொரு பிரம்மாண்டமான கீர்த்தி பெற்ற கோயிலாகும். 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த கோயில் நாக்பூருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள காம்ப்டீ புறநகர் பகுதியில் உள்ளது.

    இந்த கோயில் அங்குள்ள அமைதியான புத்த தியான...

    + மேலும் படிக்க
  • 05மார்கண்டா கோயில்

    மார்கண்டா கோயில்

    மார்க்கண்டேய முனிவருக்காக கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் உண்மையில் 24 கோயில்கள் கொண்ட ஒரு தொகுப்பாகும். இந்த கோயில்களின் கட்டமைப்பு கஜுராஹோ கோயில்களின் தன்மையை ஒத்திருப்பது குறிப்பிட்த்தக்கது.

    நாக்பூர் பகுதியில் வைன்கங்கா ஆற்றின் கரையில் உள்ள சிறு...

    + மேலும் படிக்க
  • 06ராம்தேக்

    ராம்தேக்

    ராம்தேக் கோட்டையின் பின்னணியில் ஒரு புராணிகக் கதை கூறப்படுவதாக இந்த கோட்டை யாத்ரிகர்கள் மத்தியில் பிரசித்தமாக விளங்குகிறது. அதாவது ராம பஹவான் இந்த இட்த்தில் வனவாசத்தின்போது சீதா தேவி மற்றும் லட்சுமணனுடன் வசித்ததாக நம்ப்ப்படுகிறது.

    இங்குள்ள கோயில் ஏறக்குறைய...

    + மேலும் படிக்க
  • 07நவேகாவ்ன் பந்த்

    நவேகாவ்ன் பந்த்

    நாக்பூர் அருகில் விதர்பா பிரதேசத்தில் காணப்படும் இந்த அணைக்கட்டு அருகில் உள்ள கானகப்பகுதி எல்லோராலும் விரும்பப்படும் கானகப்பகுதியாகும். இங்குள்ள அணை கட்டப்படுவதற்கு கொலு படேல் கோஹ்லி என்பவர் மூல காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.

    ஏறக்குறைய 300...

    + மேலும் படிக்க
  • 08தெலங்காடி ஏரி

    தெலங்காடி ஏரி

    நாக்பூருக்கு வெகு அருகிலேயே இந்த தெலங்காடி ஏரி அமைந்துள்ளது. அமைதியாக மாலை நேரத்தினை கழிப்பதற்கு பொருத்தமானது இந்த இடம். மென் மணற்பரப்போடு காணப்படும் ஆற்றின் கரை சுற்றுலாப்பயணிகளுக்கு கண்ணுக்கு விருந்தாக திகழ்கிறது. குழந்தைகள் பொழுது போக்குவதற்கு வசதியாக பசுமையான...

    + மேலும் படிக்க
  • 09ஸ்ரீ பொத்தரேஸ்வர் ராம் மந்திர்

    ஸ்ரீ பொத்தரேஸ்வர் ராம் மந்திர்

    1923ல் கட்டப்பட்ட பொத்தரேஷ்வர் ராம் மந்திர் மணற்கற்களாலும் சலவைக்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. இது நாக்பூரில் சென்ட்ரல் அவென்யூ சாலையில் அமைந்துள்ளது. இந்த புனிதக் கோயில் ராமாயண காவியத்தில் இடம் பெறும் தெய்வங்களுக்காகவே கட்டப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்களால்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat