Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாமக்கல் » ஈர்க்கும் இடங்கள்

நாமக்கல் ஈர்க்கும் இடங்கள்

  • 01ஆஞ்சநேயர் கோவில்

    ஆஞ்சநேயர் கோவில்

    புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.

    இங்கே எதிரில் இருக்கும் நரசிம்மர் கோவிலிலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே நரசிம்மரைப்...

    + மேலும் படிக்க
  • 02கூலிப்பட்டி முருகன் கோவில்

    கூலிப்பட்டி முருகன் கோவில்

    கூலிப்பட்டி முருகன் கோவில் நாமக்கல் நகரிலிருந்து 3 கிமீ தொலைவில் துறையூர் செல்லும் வழியில் உள்ளது. ஒரு சிறிய மலையின் மீது அமைந்திருக்கும் கூலிப்பட்டி முருகன் கோவில் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இருக்கிறது. இந்த பழமையான, கம்பீரமான கோவிலுக்கு வந்து...

    + மேலும் படிக்க
  • 03கற்கோட்டை

    கற்கோட்டை

    நாமக்கல் மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கற்கோட்டையை அடைய தரையிலிருந்து சுமார் அரை மணி நேரம் உயரே ஏறிச் செல்ல வேண்டும். நாட்டின் மிகப் பிரபலமானதாகவும் மற்றும் பாதுகாப்பான கோட்டையாகவும் கருதப்படும் இந்த கோட்டை 75 மீட்டர் உயரத்தில் உள்ளது.

    9-ம்...

    + மேலும் படிக்க
  • 04நாமக்கல் துர்கம் கோட்டை

    நாமக்கல் துர்கம் கோட்டை

    16-வது நூற்றாண்டில் ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட நாமக்கல் துர்கம் கோட்டையானது, நாமகிரி மலையின் உச்சியில் உள்ளது. இந்த கோவிலுக்குள் ஒரு பழைய அழிந்து போன விஷ்ணுவின் கோவிலும் உள்ளது. இந்த கோட்டையின் பரப்பளவு 1.5 ஏக்கராகும்.

    கோட்டையின் தென் மேற்கு...

    + மேலும் படிக்க
  • 05நரசிம்மர் கோவில்

    நரசிம்மர் கோவில்

    நாமக்கல் மலைக் கோட்டையின் அடிவாரத்தில் உள்ள நரசிம்மர் கோவில் இந்த பகுதியிலேயே மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாக உள்ளது. அதியமானின் வம்சத்தைச் சேர்ந்த குணசீலரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் நரசிம்மரின் உருவம் பாறைகளில் செதுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 06தத்தகிரி முருகன் கோவில்

    தத்தகிரி முருகன் கோவில்

    நாமக்கல் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள கிராமமான முத்துகாபட்டி கிராமத்திற்கு அருகில் வழியிலேயே அமைந்துள்ள கோவில் தத்தகிரி முருகன் கோவில். இந்த கோவில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது.

    புகழ் பெற்ற முருக பக்தரான கிருபானந்த வாரியார் இந்த கோவிலில்...

    + மேலும் படிக்க
  • 07நைனாமலை

    நைனாமலை

    நாமக்கல் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் சிறிய மலைதான் நைனாமலை. திருமலைப்பட்டி கிராமத்திற்கு மிக அருகில் இருக்கும் இந்த மலைக்கு, சற்றே 2 கிமீ தொலைவில் இருக்கும் சேந்தமங்கலம் வழியாகவும் நீங்கள் செல்ல முடியும்.

    இந்த நைனாமலையில் வெங்கடாஜலபதி...

    + மேலும் படிக்க
  • 08திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில்

    நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு நகரத்தில் இருக்கும் அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் 900 மீ உயரத்தில், இருபாலினம் கலந்து அர்த்தனாரீஸ்வரராக காட்சியளிக்கிறார்.

    இங்கு குடிகொண்டிருக்கும் அர்த்தனாரீஸ்வரரின் உடலில் சக்தி அல்லது பார்வதி தேவி...

    + மேலும் படிக்க
  • 09முத்துகாபட்டி பெரிய சுவாமி கோவில்

    முத்துகாபட்டி பெரிய சுவாமி கோவில்

    புகழ் பெற்ற கொல்லி மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் முத்துகாபட்டி பெரிய சுவாமி கோவில். இந்த பகுதியின் புகழ் பெற்ற கோவிலாக விளங்கும் இது விவசாயிகளின் தெய்வமாக கருதப்படுகிறது.

    இந்த கோவிலின் கடவுளானவர் திறந்தவெளியில் உள்ள ஒரு ஆலமரத்தினடியில் அமர்ந்துள்ளார்....

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed