நம்ச்சி நகரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
உயர்ந்த மலைச்சிகரமான கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் எழிலை இங்கிருந்து கண்டு பிரமிக்க முடியும். வங்காளச் சமவெளிகளின் அழகு மற்றும் டெமி தேயிலைத்தோட்டம் ஆகியவற்றின் கவின் மிகு காட்சியையும் இங்கிருந்து கண்டு களிக்கலாம்.



Click it and Unblock the Notifications