Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நொய்டா » ஈர்க்கும் இடங்கள் » வேர்ல்ட்ஸ் ஆஃப் ஒன்டர்

வேர்ல்ட்ஸ் ஆஃப் ஒன்டர், நொய்டா

17

நொய்டாவின் செக்டார் 18 பகுதியில் உள்ள வேர்ல்ட்ஸ் ஆஃப் ஒன்டர் சுருக்கமாக WOW என்றும், ஆசியாவிலேயே மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றாகவும் உள்ளது.

இந்த பொழுதுபோக்கு பூங்காவை இண்டர்நேஷனல் ரெக்ரியேஷன் பார்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுனிடெக் லிமிடெட் ஆகிய இருபெரும் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன.

இந்த பொழுதுபோக்கு பூங்கா அனைத்து வயதினருக்கும் ஏற்ற, எல்லா  வகையிலான பொழுதுபோக்கு வசதிகளையும் கொடுக்கும் இடமாக உள்ளது.

இந்த பூங்கா இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ரோட் ஷோ என்ற பகுதி வளர்ந்தவர்களுக்காகவும், லா பீயஸ்டா என்ற பகுதி குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கானதாகவும் என பிரிக்கப்பட்டுள்ளன.

ரோட் ஷோ பகுதியில் இசை, சவாரிகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் வழங்கப்படுகின்றன. இங்கு வழங்கப்படும் சவாரிகள் மிதமிஞ்சிய உயரத்திற்கு உங்களை அழைத்துச் சென்று உங்களுடைய அட்ரீனலின் அளவை வெகுவேகமாக உயர்த்திவிடும்!

16187 ச.மீ அளவிற்கு விரிந்துள்ள லா பீயஸ்டா பிரிவில் 11 வகையான சவாரிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. WOW-க்கு வரும் பார்வையாளர்கள் பல்வேறு வகையான உணவுகள், நடனங்கள் மற்றும் விளையாட்டுகளை விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed