நூப்ரா பள்ளத்தாக்கிற்கு செல்லும் முதன்மை சாலையின் அருகில் காணப்படும் ஹுன்டூர் மடாலயம், ஹுன்டூர் கோம்பா என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகிறது.
லாசுங் கோவில் மற்றும் டிஸ்கிட் மடாலயங்களுக்கு அருகில் உள்ள இந்த மடாலயத்திற்கு நூப்ரா பள்ளதாக்கிற்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்டிப்பாக வந்து செல்ல வேண்டும். இந்த மடாலயத்தின் அமைவிடமான ஹுன்டூர் கிராமம் தான், நூப்ரா பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் செல்லக் கூடிய மிகவும் தொலைவான கிராமமாகும்.



Click it and Unblock the Notifications