Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நூப்ரா பள்ளத்தாக்கு » ஈர்க்கும் இடங்கள் » கார்டுங் லா கணவாய்

கார்டுங் லா கணவாய், நூப்ரா பள்ளத்தாக்கு

31

நூப்ரா பள்ளத்தாக்கிற்கு செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கடந்து செல்ல வேண்டிய இடமாக கார்டுங் லா கணவாய் உள்ளது. 'கீழ் கோட்டை கணவாய்' என்ற பொருள் தரும் K-டாப் என்றும் இந்த கணவாய் அழைக்கப்படுகிறது. 18380 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கணவாய் தான் உலகத்திலேயே மிகவும் உயரமான வாகனப் போக்குவரத்து சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 17, 1972-ல் தொடங்கிய K-டாப் கணவாயை உருவாக்கும் பணியில் இந்திய இராணுவத்திலிருந்த 'மெட்ராஸ் சாப்பர்ஸ்' பிரிவைச் சேர்ந்த 201 பொறியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் நடந்த கட்டுமானப் பணிக்குப் பிறகு ஆகஸ்டு 27, 1973-ம் நாள் இந்த கணவாய் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. எல்லைப்புற சாலை நிர்வாக அமைப்பு இந்த கணவாயை வருடம் முழுவதும் பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

இந்த கணவாயை கடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் காரகோரம் மற்றும் லடாக் மலைத் தொடர்கள் முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் பிரமிக்கத்தக்க அழகை காட்டிக் கொண்டிருப்பதை காண முடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed