Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நூப்ரா பள்ளத்தாக்கு » ஈர்க்கும் இடங்கள் » லாசுங் கோவில்

லாசுங் கோவில், நூப்ரா பள்ளத்தாக்கு

31

நூப்ரா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மிகப்பழமையான சுற்றுலா தலங்களில் ஒன்றாக லாசுங் கோவில் உள்ளது. டிஸ்கிட் மடாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது நல்ல அனுபவமாக இருக்கும்.

இந்த கோவிலின் முதன்மையான அம்சமாக, திபெத்தின் புகழ் பெற்ற மதத்தலைவரான ட்சோங்-கா-பா அல்லது 'வெங்காய பள்ளத்தாக்கின் மனிதர் ('The Man from Onion Valley') என்பவர் கெலுக்பா அல்லது மஞ்சள் நிற தொப்பியை அணிந்தபடி நின்று கொண்டிருக்கும் உயரமான சிலையைச் சொல்லலாம். புத்த மதத்தின் ஒரு பிரிவான மஞ்சள் தொப்பியினர் பிரிவை உருவாக்கியவர் ட்சோங்-கா-பா ஆவார்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed