பழனிக்கு அருகில் இருக்கும் கும்பை என்ற பகுதியிலிருந்து 1 கிமீ தூரத்தில் இந்த குதிரையாறு அணை நீர்வீழ்ச்சி இருக்கிறது. குதிரையாறு அணைக்குப் பின்புறம் இந்த நீர்வீழ்ச்சி விழுகிறது.
பழனியில் இருக்கும் பாப்பம்பட்டிக்கு மிக அருகில் இந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி மற்றும் இதை சுற்றி இருக்கும் பகுதிகளில் இயற்கை எழிலை அள்ளிப் பருகலாம். அதுபோல் இந்த நீர்வீழ்ச்சி பகுதிகளில் குறைவாக வசூலிக்கும் நல்ல உணவு விடுதிகள் உள்ளன.



Click it and Unblock the Notifications