Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பனாஜி » ஈர்க்கும் இடங்கள் » பேம்போலிம் தேவாலயம்

பேம்போலிம் தேவாலயம், பனாஜி

33

பேம்போலிம் கிராமத்தில் அமைந்திருக்கும் பாரிஷ் தேவாலயமான இது 'அவர் லேடி ஆஃப் பெலம் அல்லது பெத்லெஹம்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த தேவாலயத்தின் சாய்வான கூரை அமைப்பும், நிர்மலமான வெண்மை தோற்றமும் எண்ணற்ற பயணிகளையும், யாத்ரிகர்களையும் வெகுவாக ஈர்க்கும் அம்சங்கள்.

பேம்போலிம் கிராமத்தில் உள்ள ஓர்டே டி விகார் என்ற குன்றின் மீது பேம்போலிம் தேவாலயம் அமைந்திருக்கிறது. இந்தக் குன்று பனாஜி நகரிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் அவர் லேடி ஆஃப் பெத்லெஹம் பெயரில் வெகு விமரிசையான திருவிழா ஒன்று நடைபெறும். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பு நடத்தப்படும் மூன்று மன்னர்கள் என்ற விழாவும் பயணிகளிடையே மிகப்பிரபலம்.

பேம்போலிம் தேவாலயத்துக்கு கோவாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பேருந்து மற்றும் வாடகை கார் வசதிகள் இருக்கின்றன. மேலும் கோவாவை நீங்கள் புகழ்பெற்ற பன்வேல்-கன்னியாகுமாரி நெடுஞ்சாலை மூலம் சுலபமாக அடையலாம். அந்த நெடுஞ்சாலை தொடங்கும் இடத்துக்கும், கோவாவுக்கும் ஒரு சில கிலோமீட்டர் இடைவெளிதான் உள்ளது .

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Sun
Check Out
27 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Sun
Return On
27 Apr,Mon