கிருஷ்ணா பள்ளத்தாக்கிற்கு மேலே இந்த மலைக்காட்சி தளம் அமைந்துள்ளது. பாஞ்ச்கணி பஸ் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலேயே இது உள்ளது.இந்த மலைக்காட்சி தளம் தூம் அணைக்கட்டு, மந்தர்தேவி மற்றும் பாண்டவ்கர் போன்ற இடங்களை மேலிருந்து பார்த்து ரசிக்க உதவுகிறது. இங்கிருந்து பார்த்தால் அணையிலிருந்து தூய நீர் வழிந்தோடுவதையும், செழிப்பான பசுமையான பள்ளத்தாக்குகளையும் கண் குளிர ரசித்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications